பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புணரியல், தொகையும் விரிந்து தின்றவழிப்புணர்ந் தபணர்ச்சியு மெனவுணர்க: - {ய) ஐஒடுகு இன் அதுகண்ணென்னு, மவ்வாறென்பவேற்றுமையுருபே. * இது மேல்வேற்றுமையெனப்பட்டவவற்றது பெயருமுறையுந் தொகையும் உணர்த்துகின்றது. வேற்றுமையுருபு - முற்கூறியவேற்றுமைச்சொற்களை ஐஒடுக இன் அதுகண்ணென்னுமவ்வாறென்ப- ஐ-ஒடு-கு- இன் - அது - கண்.என்று சொல்லப்படும் அவ்வா றுருபு மென்று சொல்வராசிரியர்.--(எ - று) மே சொல்லதிகாரத்தெழுவாயையும் விளியையுங்கூட்டிவேற்றுமையெட்டென் பாராலெனின் முதலிய வேற்றுமையாறுந்தொக்கும் விரிந்தும் பெரும்பா ன்மையம் புலப்பட்டு நின்றுபெயர்ப்பொருளைச்செய்ப்படு பொருண்முதலி யனவாக வேறுபாடு செய்து புணர்ச்சியெய்துவிக்குமென்றம் தீண்டாதேயெ ன்றார்.ஆண்டெழுவாயும்விளி:புஞ்செயப்படுபொருண் முதலியவற்றினின் றுந் தம்மை வேறுபடுத்துப் பொருண்மாத்திர முணர்த்தி நின்றும் வியாயெதிர் முகமாக்கி நின்று மிங்கனஞ் சிறுபான்மையாய்ப் புலப்படநில்லா வேறுபாடு டையவேலுமவையுமொருவர் முன் வேற்றுமையாயின வென்றறி காண்பெட் டென்றமெனவுணர்க. (க்க) வல்லெழுத்துமுதலிய வேற்றுமையுருபிற், கொல்வழியொற்றிடைமிகு தல்வேண்டும். இது நான்காவதற்குமேழாவதற்கு முருபியலை நோக்கியதோர்கருவிகூறுகின் றது. வல்லெழுத்து முதலிய வேற்றுமையுருபிற்கு - வல்லெழுத்தடியாய் நீ ன்ற நான்காவதற்குமேழாவதற்கும் - ஒவ்வழியொற்றிடைமிகு நல்வேண்டு -ம் - பொருந்தியவழிவல் லொற்றாயினு மெல்லொற்றாயிலு மிடைக்கண்டமிக்கு ப்புணர் தலைவிரும்புமா சிரியன்.--(எ - று) வரையாதொற்றெனவேவல்லொ சற்று மெல்லொற்றும் பெற்றாம். (உ-ம்) மணிக்கு - மணிக்க: - தீக்கு - தீக்க ண் -மனைக்கு - மனைக்கண் - எனவும். வேய்க்கு-வேய்க்கண்-ஊர்க்கு - ஏர்க்க பண் - பூழ்க்கு- பூழ்க்கண்- எனவுயிரீறு மூன்றிலும்புள்ளியீறு மூன்றினும் பெரு ம்பான்மைவல்லொற்றுமிக்குவரும் தங்கண் - நங்கண் - நுங்கண் - எங்கண் - என மெல்லொற்று மிக்கது. இவற்றிற்கு நிலைமொழிமகரக்கோருபியலிற்கூறு ப.ஆங்கண் - எங்கண் -ஊங்கள் - என்பன சுட்டெழுத்து திண்டு நின்றன் - இவ ற்றிற் கொற்றுக்கே கூேறுதற்கொற்றின்று, இனிநான்கனுருபிற்குமெல்லொ