பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம்: ற்றுமிகாதென்றுணர்க. இனியொவ்வழியென்றதனான் ஏழாமுருபிக்கண் - ந ம்பிதண் என இகரவீற்றின் கண்ணும் நங்கைகள் என ஐகார வீற்றி கன்றும் காய்கன் என யகரவீற்றின்கணறும் அரசர்கண் என்ர கர வீற்றில் கண்டது ம். ஒற்றுமிகாமைகொள்க. இனி மெய்புலிதா தலைமுப்னே கூறாது மிகாலை முற்கூறியவதனானே பொற்கு - பொற்கண் - வேற்கு - வேற்கண் - வாடகுவாட்கண் - எனத்திரி ந் துமுடிவனவுங்கொள்து. இதனானே .ஆ வன்கண் - அவள் கண்- எனவுயர்திணைப்பெயர்க்கண் ஏழனுரும், இயல்பாய் உருத இங்கொள்க இலத்தியாகக் கன்றிப்புணர்ச்சிவருமேனுங் கொள்க. கொறிக் - கொக ண்-கோதைக்கு-கோதைகண் - எனவிரவுப் பெயர்க்குமிதனானே கொள்கயஉ ஆறனுருபின காக்கிளவி, மீறாக்கரமுனைக் கெடுதல் வேண்டும். * இது ஆறாவதற்குத் தொகைமரபை நோக்கியதோர்கருவி கூறுகின்றது. ஆற ஒருபின் கரக்கிளவி - அது வென்னுமாறனுருபின்கணின்ற அகரமாகியவெழு து -- ஈறாக்கர முனைக்கெதேல்வேண்டும் - நெடுமுதல் குறுகுமொழிகடக் முகுபுள்ளி பகரமாதிேலயுமென விதித்ததனா லுள தாகிய அகரத்தின் முன் னர்த்தான் நெடு தலைவிரும்புமாசிரியன்.- (எ-று) தமது - நமது - எமது - நு மது - தனது- எனது - நினது - என வரும். இது நிலைமொழிக்கோரகரம் பெறு மென்விதயாது ருபகரமே முடியுமென விதித் தால்வருங் குற்றமுண்டோ வெ னின் தின்று கூறுவலெனவகேண்மதிபென்றாற்போலவாறாவதற்குரிய அகரவு ருபின் முன்னருமோ ரகரவெழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாக க்கருதினாசாதலினாற ஒருபிற்கு நான்கனுருபிற்கும் பொதுவாக நிலைமொழிக்க ணகரப்பேறு விரிந்து அதுவென்னுமொருமையுருபுவந்தாலாண்மீட்பெற்று நின்ற அகரத்தின் முன்னரது வென்பதன் கண் அ கரங்கெங்கவென் மீண்டுக்கூறி னாராதலினதற்குக் குற்றமுண்டென்றுணர்க. வேற்றுமைவழியபெயர் புணர் நிலையே. இது வேற்றுமை பெயர்க்கணிற்குமாறுகூறுகின்றது . வேற்றுமை பெயர்வ ழிய- வேற்றுமைகள் பெயரின்பின்னிடத்தனவாம்-- புணர்மொழி நிலை - அ வற்றோடு புணருநிலைமைக்கண்.-- (எ-று) (உ-ம்) சாத்தனை - சாத்தனொடு. சாத்தற்கு சாத்தனின்- சாத்தன து - சாத்தன்கண்- என வரும் மற்றிது - கூறிய முறையினென்னும் வேற்றுமை யோத்திற் ருத்திரத்தாற் பெறுது மெனின் (wn )