பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(எய) தொல்காப்பியம். அவை நா; மின்னேவற்றேயந்தேயம்மே, யொன்னே யானேயக்கேயி க்கே,யன்னென்கிளவியுளப்படப்பிறவு,மன்ன வென்பசாரியைமொழியே.* இது அச்சாரியைகட்குப் பெயருமுறையுந்தொகை யுமுணர்த்துகின்றது . அவைதாம் - முன்னர்ச்சாரியையெனப்பட்ட அவைதாம் - இன்னேவற் றேயத்தேயம்மே யொன்னேயானே யக்கேயிக்கேயன் னென்கிள வியுளப் படவன்ன வென்ப- இன்னும். வற்றும்-அத்தும்-அம்மும் - ஒன்னும்-ஆனு ம்-அக்கும் - இக்கும்- அன்னென்னுஞ்சொல்லோடுகூடவொன்பதாகிய அத் தன்மையையுடையனவும் - பிறவுஞ் சாரியை மொழியென்ப-அ வையொழிந்தனவுஞ்சாரியைச்சொல்லா மென்பராசிரியர் - (எ-று ) பிற --வாவன - தம்-நம்-நும்-உம்- ஞான்று -கெழு-ஏ-ஐ - என்பனவாம். இவற்று ள்ஞான் றொழிந் தனவெடுத்தோதுவராசிரியர் - எடுத்த நறவின் குலையலங்காந் தன் இ.து வினைத்தொகை . சாரியையன்று . இன்சாரியைவழக்குப்பயிற்சியு ம்பலகாலெடுத்தோதப்படுதலும் பொதுவகையா னோதியவழித்தானே சே றலுமாகிய சிறப்பு நோக்கி முன்வைத்தார். வற்றும் அத்தும்-இன்போலமு தறிரியமாகலானுஞ்செய்கையொப்புமையானும் அதன்பின்வைத்தார். அம்மீ அதிரியுமாதலிற்றிரிபுபற்றிய தன்பின்வைத்தார் . ஒன்னீறு திரியுமேனும்வழக் குப்பயிற்சியின்றி நான்காமுருபின் கட்டிரிதலின தன்பின்வைத்தார் .ஆன்பொ ருட்புணர்ச்சிக்கு முருபு புணர்ச்சிக்கும் வருமென்று அதன்பின்வைத்தார். அக் தீறுதிரிபு மேனுமுருபு புணர்ச்சிக்கண்வாராமையின தன்பின்வைத்தார் . இக் குமுதமிரிய மேலுஞ்சிறுபான்மைபற்றியதன் பின்வைத்தார். அன் - இன்போ லச்சிறத்தலிற்பின்வைத்தார், ஆனுருபிற்குமான் சாரியைக்கும் இன்னுருபிற்கு மின்சாரியைக்கும் வேற்றுமையாதெனின். அவைசாரியையான விடத்தியாதா இமோருருபேற்று முடியும். உருபாயினவிடத்துவேறோருருபினையேலா தென்றுணர்க. இனிமகத்துக்கை யென்புழிந்தகாவொற்றுந் தகர உகரமும் - வருமென்று கோடுமெனின் இருளத்துக்கொண்டானென்றால் அத்து வேண் - டுதலினண்டும். அத்து நின்றுகெட்டதென்று கோடும் + அக்கு இக்கு என்பன வும்பிரித்துக்கூட்டக்கிடக்கும் தாழக்கோலென அக்குப்பெற்று நிற்றலானு உம் ஆடிக்குஎன்புழிக் குகர நான்கனுருபாகாமையானும் இவை சாரியையா மாறுணர்க.