பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம். இது வற்றுமுத திரியுமாறு கூறுகின்றது. சுட்டு முதலைம்முன் - சுட்டெழுத்தி னை முதலாகவுடைய ஐகாரவீற்றுச்சொன்முன் வற்றுவருங்காலை-- வஃகான் மெப்கெட அஃகானிற்றலாகிய பண்பு- அவ்வற்றுச்சாரியையின் துவகரமாகி யவொற்றுக் கெடஆண்டேறிய அகரதிற்றவதற்குளதாகிய குணம்.- (எ - று) (உ-ம்) அவையற்றை - இவையற்றை - உவையற்றை - எனவரும். இன்னுமிவற் 'றை அலை யிவை உவை யென நிறுத்திச்சுட்டுமுதலாகி யவையெனிறுதியென் றதனானவற்றுமுருபுங்கொடுத்து வேண்டுண்செய்கை செய்க இவ்வாறேயெல் லாவுருபிற்குமொட்டுக. அவையத்றுக்கோடு எனவுருபிற்குச் சென்றசாரியை பொருட்கட்சென் றவழியுங் கொள்க. ஆகிய பண்பென்றதனானே எவனென்ப துபடுத்தலோசையாற்பெயராயவழி எவன் என நிறுத்திவந்து முருடங்கொ டுத்துவற்றுப்மிசையொற்றென் றுன கரங்கெடுத்து அகரவுயிர்முன்னர்வற்றின் கேரங்கெடுமெனக்கெடுத்து எவற்றை எவற்றொடு என முடிக்க. (உய) -னஃகா ேமஃகானான்கனுருபிற்கு. இது இன் ஒன் ஆன் அன்னென்னுனக்ர வீறு நான் குந்திரியுமாறுகூறுகின்ற து. னஃகானான் கணுருபிற்குமஃகான் னகா ரவீற்று நான் குசாரியையின் கரமு ம் நான் பாமுருபிற்குறகாரமாய்த்திரியும்- (எ-று) (உ-ம்)விளவிற்கு-கேரஒ கு- ஒருபாற்கு - அதற்கு-எனவரும். இதனையளவாகு மொழிமுதலென்ப்! தன்பின்வையா நீண்டுவைத்தது. னகரவீறுகளெல்லா முடன் றிரியுமென்றற் 5) ஆண்டுவைப்பினின்சாரியையேதியை மென்பதுபடும். ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉ யெல்லா வெண்ணுமென்பதனா னொருபாற்கென்பதனை முடிக்க. | ஆனின்கரமுமதனோற்றே, நாண்முன்வரூஉம்வன் முதற்றொழிற்கே.* இது ஆனீறு பொருட்புணர்ச்சிக்கட்டிரியுமென்கின்றது. நாண்முன் வரூஉம் வன் முதற்றொழிற்கு - நாட்பெயர்முன்னர்வரும் வல்லெழுத்தைமுதலாகஉ டைய தொழிற் சொற்கிடையே வரும்---ஆனினகரமுமதனோற்று-ஆன்சாரி யையினகரமுநான்கனுருபின் கண் வருமானச்ரியை பொல காரமாத்திரியு 'ம்.- (எ-று) (உ-ம்) பாணியாற் கொண்டான் - சென்றா - தந்தான் போயி னான்-என வரும். நாண்முற்றோன்று முதனிலைக்கிளவிக்சென்றதனான் ஆனசா ரியை கொடுத்துச்செய்கை செய்க. இனி யும்மையையிறந்தது தழீஇயதாக்கி