பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(எசு) நாளல்லவற்று முன் வரும்வன் முதற்றொழிற்கண் இன்னினகர முத்தனோடொக் குமெனப்பொருளுரைத் துப்பானியிற்கொண்டான் வளியிற்கொண்டான் ! ன இன்னின கரமும்தகாமாதல் கொள்க. இனிஞாபகத்தாற்றொழிற்கண் இன்னி. னகரந்திரியுமென வேபெயர்க்க இன்னினகரந்திரி லுந்திரியாமையுங்கொ ள்க. குறும்பிற் கொற்றன் - பறப்பிற்பாரி - எனத்திரிந்துவந்தன - குருகின் கால் - எருத்தின்புறம் - எனத்திரியா துவந்தன. அத்தின கரமகர முனை யில்லை. இது அத்துமுத திரியுமாறு கூறுகின்றது. அத்தினதரம் - அத்துச்சாரியை யின் அகரம் - அகரமுனையில்லை - அகர வீற்றுச்சொன்முன்னரில்லையாம்.-- (எ-று) அத்தவண் வரினும்வரை நிலையின்றே யென்பதனான்மகப்பெயர் அதீ துப்பெற்று நின்றது - மாத்துக்கையென் அகாங்கைட்டு நின்றது. விளவத்து 'கீகண்ணென்புழிக்கெடாது நிற்றல் அத்தேவற்றே யென்பதனுள் தெற்றென் றந்தேயென்பதனாற்கூறுப.. . இக்கினிக ரவிகர முனையற்றே . இது இக்குமுநறிரியுமாறு கூறுகின்றது. இக்கினிகரம் - இக்குச்சாரியையி னது இகரம்----இகரமுனையற்று - இக்ரற்றுச் சொன்முன்னர் முற்கூறிய அத் துப்போலக்கெடும்.--- (எ - று) திங்கண்முன்வருமெஃன்பதனார் பெற்றவிக்கு ஆடிக்குக் கொண்டான் - சென்றான் - தந்தான் போயினான் - என இகரங்கெட்டு நின்றது.இது இடப்பொருட்டு. (உச) ஐயின் முன்ன ரும் விவிய லை யும். இதுவுமது. ஜப்பின் முன்னருமவ்விய விலையும் - இக்கினிகரம் இகா வீறுச்சொ ன்மூன்னான்றிஐகாரவீற்றுச்சொன்முன்னருமேற்கூறிய கெடு நலியல்பிலே நிற்கும்.---- { எ - று) திங்களுதாளுமுந்துகிளந்தன்ன என்பதனாய் சிந்தினாக் குக்கொண்டான். என்புழிப்பெற்றவிக்குஜிகாரத்தின் முன்னர்க்கெட்டவர் ஜா காண்க: * எப்பெயர் முன்னரும் வல்லெழுந்துவருவழியக்கினி றுதிமெய்ம் மிசை யொடுங்கெடுமே, குற்றியலுகரமுற்றத்தோன்றாது. இது அக்குமுதலொழியவேனைய கெடுமாறு கூறுகின்றது. எப்பெயர் முன்ன ரும்-எவ்வகைப்பட்ட பெயர்ச்சொன்முன்னரும் - வல்லெழுத்துவருவழி