பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(எச) தொல்காப்பியம் - வல்லெழுத்துவருமொழியாய்வருமிடத்து -- அக்கினிறுதிக்குற்றிய லுகரமு ற்றத்தோன்றாது - இடைநின்ற அக்குச்சாரிபையினிறுத்தி நின்ற குற்றியலுகர முடியத்தோன்றாது- மெய்ம்மிசையொடுங் கெடும் - அக்குற்றுகரமேறி ன்றவல் லொற்றுத்தனக்குமேயின்றவவ்லொற்றோடுங் கெடும்.- (எ - று) ஓம் று நிலை திரியாதக்கொவேருமென்றதனானக்குப் பெற்ற குன்றக்கூரை - மன்ற ட்பெண்ணை - என்பனவும் வேற்றுமையாயினேனையாண்டு மென்பதனான க்குட்பெற்ற - ஈமக்குடம் - கம்மக்குடம் - என்பனவும் தமிழன்கிளவியெ ன்பதனானக்குட்பெற்ற- தமிழக்கூத்தென்பதுவும் அக்கிறு கெட்டவாறுகா ண்க. இங்ஙனம்வரு தலினெட்பெயரென்றார். முற்றவென்பதனான் வன்கணம் ன்றியேனையவற்றிற்குமிவ்விதிகொள்க. தமிழ் நூல் - தமிழயாழ் - தமிழவரை யர் -என வரும். இன்னுமிதனானே தமக்கேற்றலியைபு வல்லெழுத்துக்கொடுத் துமுடித்துக்கொள்க. அன்றிக்கேடோ தியக்கரவொற்றுதிற்குமெனின் சகர ம் தகரம்பகரம்வந்தவற்கிற்குக்ககரவொற்றகாமையுமுணர்க. (உசு) அம்மினிறுதிகசதக்கா வை, தன் மெய்திரிந்துஙளுநவாகும். * இது அம் மீறுதிரியுமாறு கூறுகின்றது. அம்மினிறுதி - அம்முச்சாரியையி அதியாகியமாக ரவொற்று-- கசதக்காலை - கசதக்கள் வருமொழியாய்வருங்கா லத்து.--தன்மெய்திரிந்துவஞநவாகும் - நம் வடிவதிரித்துவருதக்களம்.-- {எ - று) (உ-ம்) புளியங்கோடு- செதிள், தோல-என வரும். இதுபுளிமரக்கி எவிக்கென்பதனானம்முப்பெற்றது. கசதக்காலை திரியுமென லேபகரத்தின்க ட்டிரிபின்றாயிற்று. மெய்திரிந்தென்னாது தன்னென்றதனான் அம்மின்பகர மேயன்றி தம்-நம்- நும்-உம்- என்னுஞ்சாரியை காமுந்திரி தல்கொள்க. எவ்லார் தங்கையும்- எல்லார் நங்கையும்- எல்லீர் நுங்கையும் வானவரி வில்லும் திங்களும் - எனவரும். துறைகேஷான் - வளங்கேயான் - எனக்கெழு வெ ன் ஒஞ் சாரியைய துகர்க்கேடும் எகர நீட்சியுஞ் செய்யுண்முடி பென்று கொள்க. (உa} மென்மையு மிடைமையும் வரூஉங்காலை, யின்மை வேண்டு மென்மனார் புலவர் இது இயல்புகணத் துமுன்னர் அம் மீறுகெெேமலிகின்றது. மென்மையும், டைமையும்வ ரூஉங்காலை - மென்கணமுமிடைக்கணமும் வருமொழியாய்வரு