பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புணரியல். - (என்) ண்டவன் என்பன வுருபு தொக்குழியிருவழியும் பெற்றன. . எல்லார்தம்மையு ம்எனச்சாரியை பற்றின் கண்ணும் வருதலினிடைநிற்றல் பெரும்பான்மையெ ன்றற்கியலுமென்றார் . பூவினொடுவிரிந்த கூந்தல் பூவொடுவிரிந்த கூந்தல் எனவுடைமையுமின்மையுமொவெயினொத்தது . இனியியற்கை யென்றதனா னொடுவுருபின்கட்பெற்றும் பொறாமையும் வரு தலன்றிப்பெற்றேவருதலுங் கொள்க. பலவற்றொடு என வரும். - அத்தேவற்றேயாயிருமொழிமே , லொற்றுமெய் கெடுதறெற்றென் மற்றே,யவற்றுமுன் வரூஉம்வல்லெழுத்துமிகுமே. இது அத்துவற்று என்பனவற்றிற்கு நிலைமொழியதொற்றுக்கேடும் வருமொ ழிவன்கணத்துக்கண்ணொற்றுப்பேறுமாகிய செய்கைகூறுகின்றது. அத்தே வற்றேயாயிருமொழிமேலொற்று - அத்தும் வற்றுமாகியவவ்விரண்டுசாரி யைமேனின்றவொற்று--- மெய்கெடுத்தறெற்றென்றற்று - தன்வடிவு கெடுத நெளியப்பட்டது - அவற்றுமுன்வரூஉம் வல்லெழுத்துமிகுமே - அவ்விரு சாதியை முன்னும்வரும்வல்வெழுத்துமிக்குமுடியும்.--(எ - று) (உ-ம்)கலத் துக்குறை- அவற்றுக்கோடு - எனவரும். அத்திடைவ உங்கலமென்னளவே சுட்டு முதல்வகரமையு மெய்யு மென்பனவற்றான் அத்தும் வற்றும் பெற்றுவ ருமகரவகரவீறுகட்குஈற்றுவல்லெழுத்துவிதியின்மையின் அவற்று முன்வரூஉ ம்வல்லெழுத்துமிகுமென்று சாரியைவல்லெழுத்துவிதித்தார். - வல்லெழுத் தின்றித் திரிந்துமுடிவன ணகாரமும் னகாரமும் லகாரமும் ளகாரமும் மகரவீற்றிற்கத்தும் வகரவீற்றிற்குவற்றும் வருமென்பதச்சூத்திரங்களாற் பெற்றாம். வற்றேயத்தேயென்னாத முறையன்றிக்கூற்றி னாற்புள்ளியீற்றின் முன்னர் அத்தின்மிசையொற்றுக்கெடாது நிற்றலும் கொள்க - (உ-ம்) வி ண்ணத்துக்கொட்ரும்- வெயிலத்துச்சென்றார் - இருளத்துக் கொண்டான். எனவரும் . 'மெய்யென்றதனானத்தினகரம் அகரமுன்னரேயன்றிப்பிறவுயிர் மூன்னருங்கொமொரோவிட தீதென்று கொள்க. அண்ணாத்தேரி - நீட்டாதி துக்குளம் - என ஆகாரத்தின் முன்னரும் அத்தின கரங்கெட்டது . இவற்றைய கரவீறாக்கியுமுடிப்ப. இனி தெற்றென்றற்றேயென்றதனான் அத்தினகரந்தெ ற்றெனக்கெடாது நிற்குமிடமுங் கொள்க . -அதவத்துக்கண் - விளவத்துக்க பண் - எனவரும்.