பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம். காரமுங்கரமுங்கா னொடுசிவணி , நேசத்தோன்றுமெழுத்தின்சாரியை இது மொழிச்சாரியை விட்டு எழுத்துச்சாரியைகட்குவரும் பெயருமுறைப் தொகைய முணர்த்துகின்றது . காரமூங்கரமுங்கானொசிெவணி - காரமுங் காமுங்கானொடு பொருந்தி - எழுத்தின் சாரியை நேரத்தோன்றும் - எழு த்தின்கண் வருஞ்சாரியையர் தற்கு எல்லா வாசிரிய ரானுமுடம் படத்தோன்று *ம்.--- (எ - று) காரமுங்கரமும் அடுத்துச்சொல்லியவழி யினிதிசைத்தலானு ம் வழக்குப் பயிற்சி புடைமையானும் வடவெழுத்திற்குரிய வாதலாலுஞ் சோக்கூறினார். கான் அத்தன்மையில்லாததனாற்பின் வைத்தார். நேரத்தோ ன்று மெனவேநேரத்தோன்றாதனவும்உளவாயின் - அவை ஆனம்- ஏனம்ஓனம். எனவிவைசிதைந்தவழக்கேலுங்கடியலா காவாயின. (உ) அவற்றுள்; காமுங்கானு நெட்டெழுத்திலவே. இது, அவற்றுட்சிலசாரியைசிலவெழுத்தோவோராவென வெய்தியது விலக்கி -ற்று. அவற்றுள் - மேற்சொவ்லப்பட்டவற்றுள் - கரமுங்கானுநெட்டெ ழுத்தில் - காமுங்காலுநெட்டெழுத்திற்குவருதலின்று.-- (எ - று) எனவே நெட்டெழுத்திற்குக்காரம் வருமாயிற்று. ஆகாசம்-ஈகாரம் - என ஒட்டுக. ஐகா ரம்-ஔகார்டென ச்சூத்திரங்களுள் வருமாறுகாண்க. (ஈ) வரன்முறை மூன்று நீ குற்றெழு தீ துடைய:

  • இது ஐயமகற்றியது. என்னை நெட்டெழுத்திற்குச்சிலசாரியை விலக்கினாத் போலக்குற்றெழுத்திற்கும் விலக்கற்பாடுண்டோ வெனஜய நிகழ்தலின்) வரன் முறை மூன்றும் - வரலாற்று முறைமையையுடைய மூன்று சாரியையும் -- குற் றெழுத்துடைய - குற்றெழுத்துப்பெற்றுவருதலையுடைய.--(எ-று) அகார ம்-அகரம்- அஃகான் - எனவொட்டுக வகாரமிசையும் - அகர இகரம் - வஃகான் - மெய்கெட- எனப்பிறவுஞ்சூத்திரங்களுட்காண்க. இஃகான் - ஒஃகான் - என் * பனபெருவழக்கின்று . வரன் முறையென்றதனான் அஃகான்என்புழி யாய்த ம் பெறுதல் கொள்க. இதுகுறிய தன் முன்னராய் தப்புள்ளி யென்பதனாற்பெ முதாயிற்று. மொழியாய் நில்லாமையின்.)

(ஈச) ஐகார் ஔகா ரங்கானொடுத் தோன்றும். இது அவற்றுட்கரமுங்கா னுமென்பதற்கோர்புறநடைகூறுகின்றது. ஐசர்" 'ஔகாரங்கானொந்தோன்றும் - நெட்டெழுத்துக்களுள் ஐகா ரெஔகாரங்கள் .