பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம்: பாலையுநோக்கியதோர் வருமொழிக்கருவிகூறுகின்றது. கச தபமுதலியமொ ழிமேற்றோன்றுமியற்கை மெல்லெழுத்து- உயிரீறும்புள்ளி யீறுமுன்னர் நிற் பக்கா தபக்களைமுதலாக வடைய மொழிகள் வந்தாலவற்றிற்குமேலே தோன் றிநிற்குமியல்பாகியமெல்லெழுத்துக்கள் யாயையெனின் - சொல்லியமு றையான்களுநமவென்னு மொற்றாகும் - நெடுங்கணக்கிபொருந்தக்கூறிய முறையானே க ச த ப க்களுக்கு நஞதமவென்னுமொத்றுக்கணிசனிறைவகை யானாம் --- அன்னமரபின் மொழிவயினான- அத்தன்மைத்தாகிய முறைமையி னையுடைய மொழிகளிடத்து.--(எ-று)(உ-ம்.)விளங்கோடு- செதிள் - தோல் - பூ - என வரும் இருமரப்பெயர்க்கிளவியென்பதனான் மெல்லெழுத்துப்டெம். றது. மரங்குது-சிறிது - தீது - பெரிது - என் அவ்வழிக்கட்டிரியுமாறல் வழி டெலோமென்பதனாற் பெறு மேலுமீண்டுத்தோன்றுமென்றதனான்மொ ழிக்கட்டோன்றி தின்றவொற்றுத்திரி தல் கொள்க . அன்னமரபின் மொழியன் மையின் விளக்குறுமை - விளக்குறைந்தான் என்புழி மெவ்வெழுட்பென வாயின. இவை ஏழாவது மிரண்டாவது திரிதலின் இங்கனமெழுத்துட்டுப் அவன வெல்லாய்வருமொழியேபத்திவருமென்றுணர்க. (க) ஞநமயவவெனுமுத லாகுமொழியு, முயிர்முதலாகியமொழியுமுளப்ப ட,வன்றியனைத்து மெல்லாவழியு, நின்ற சொன்முனியல்பாகும்மே. * இது முற்கூறிய நால்வகைப்புணர்ச்சியுளியல்பு புணருங்கால் இக்கூறிய பதினா ழெழுத்தும் வருமொழியாவந்தவிடத் திருப்த்து நான் கீற்றின் முன்னரும்வே நீறுமையிலும் அல்வழியிலும் வருமொழி யியல்பாய் முடிகவென்கின்றது . ஞ நமயவவெனுமுதலாகுமொழியும் -ஞந மயவவென்று சொல்லப்படுமெழுத்து கீகள் முதலாய்திற்குஞ்சொற்களும் - உயிர்முதலாகியமொழியுமுளப்பட - உயிரெழுத்து முதலாய் நின் நசெர்ர்களும் தம்மிற்கூட - அன்றியனைத்தும் - அப்பதினேழாகிய வருமொழிகளும் -- எல்லாவழியும் வேற்றுமையுமல்ல பூழியுமாகிய எல்லா விடத்தும் - நின்றசொன்முன் - இருபத்து நான் கீற்றவாய் நின் பெயர்ச்சொன் முன்ன?--இயல்பாகும் - திரிபின்றியியல்புபுணர்ச்சியா நிற்கும்.-- (எ-று) உயிரீற்றின்கண் ஏக ராகரமொழிந்தன கொள்க. (உ-ம்) விள - பலா-கிளி - குர் - நடு - பூ -சே-கை-சோ-கௌ -என நிறுத்தி ஞான்றது - நீண்டது - மாண்டது -யாது வலிது - துந்தையது - எனமெய்ம் முதன்மொழி .