பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தொகைமரபு.

- (அசு)

வருவித்துப்பொருடருதற்கேற்பனவறிந்து கூட்டுக.சோ என்பது அரண் ஆத ற்குச்சோஞொள்கிறேனக்கொள்க கௌவென்பதற்குக்கௌஞெகிழ்ந்தது நீடிந்தென்க இனிஇவற்றின் முன்னர் உயிர்முதன்மொழிவருங்கால் அழகிதுஆயிற்று - இல்லை - எண்டிற்று - உண்டு - ஊறிற்று - எழுந்தது - எய்ந்தது... ஐது - ஒன்று-ஒங்கிற்று - ஔலியத்தது - என வரும். இவற்றுள் சோவுக்கு -இடிந்தது - ஈண்டையது - உள்ளது - ஊறிற்று - ஔவியத்தது- என்பனவற்றோடுமுற்கூறி யவற்றையுமொட்டுக். கௌவுக்கு- ஈண்டையது - ஊக்க தீதது - என்பனவற் றோடு முற்கூறியவற்றைபு மொட்டுக - இனிவேற்றுமைக்கண்விளமுதலியவற் றை நிறுத்தி - ஞாட்சி - நீட்சி மாட்சி - யாப்பு -வன்மை - அழகு. ஆக்கம்- இர மை - ஈட்டம் உயர்வு - ஊற்றம்- எழுச்சி - ஏற்றம்-ஐயம்- ஒழிவு - ஓக்கம்- ஔ வியம் என வொட்டுக ஏலா தனவற்றிற்குமுற்கூறியவா றுபோலவேற்பன கொ ணர் நீ தொட்டுக. இனிப்புள்ளி யீற்றுணகாரமும்ன காரமுமேய்க...றும் ஏனைய . வீண்டுக்கூறுதும். (உ-ம்.) உரிஞ் வெரிந் - என நிறுத்திஞெகிழ்ந்தது - நீடிற்று அழ்சிது - ஆயிற்று - எனவம். ஞெகிழ்ச்சி - நீட்டிப்பு - அடைவு - ஆக்கம்-என வும். வருவித்தெல்லாவற்றோ மொட்டுக மரம்-வேய்-வேர் -யாழ்-என நிறுத் திஞான்றது - நீண்டது -மாண்டது - யாது - வலிது - சந்தையது - அழகிது ஆயி ற்று எனவும். ஞா ற்சி - நீட்சி - மாட்சி - யாப்பு - வன்மை - அடைவு - ஆக்கம்- என வும்வருவித்தெல்லாவற்றோடு மொட்டுக - இவற்றுண்மகரவீறுவேற்றுமைக்கட் கெடுதல் துவர வென்றதனாற்கொள்க அல்வழிக்கட்கெடுதலல் வழியெல்லா மெ ன்றதனாற்கொள்க. நிலைமொழித் திரிமீண்டு கொள்ளாமையுணர்க. பகிரவீறு யகரத்தின் முன்னரிரண்டிடத்துங் கெடுதலீண்டெல்லா மென்றதனாற் கொள் க. வேல் - தெவ்-கோள் - என நிறுத்தி எற்பன கொணர்ந்திருவழியுமொட்ட்டுக.. ணகாரல ராசளகா ரனகாரங்களின் முன்னர் நகரம் வருமொழியாகவந் துழியந் நகரந்திரிதலின் அத்திரிந்தவுதாரணங்களீண்டுக்கொள்ளற்க . இவற்றுட்டிரிந் துவருவனவுள் - அவையெடுத்தோத்தானுமிலேசானுமேனையோ-த்துக்களு ண்முடிக்கின்றவாற்றானுணர்க. இனி எல்வா வழியு மென்றதினான் உயிர்க்கணமா யினொற்றிராட்டிய முடம்படுமெய் பெற்றுமுயிாேறியுமுடியுங்கருவித்திரியும் திரிபெனப்பட..அவ்வியல்பின்கணென்றுணர்க வரகுஞான்றது - வரகுஞச் ற்சி எனக்குற்றுகரத்தின் கண்ணுமிவ்வாறே கொள்க. இருபத்துநான்கீற்றிற்