பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(அச) தொல்காப்பியம். கும் வேற்றுமைக்கும் அல்வழிக்கும் அகத்தோத்தினுணாற்பத்தெட்டுச்சூத்திரம் களான் முடிவனவற்றை யொருசூத்திரத்தாற் றொகுத்து முடித்தார்மேலுமிவ் வாறே கூறும் இவ்வியல்பு வருமொழிநோக்கிக் கூறிய தென் றுணர்க. இவ்வியல் புபுணர்ச்சிடெய்க்கணிகழுமாறுயிர்க்கணிகழாமையின் மெய்முற் கூறினார். உ) அவற்றுண்; மெல்லெழுத்தியறிகை புறழினும்வரையார், சொல்லியதொ டர்மொழியிறுதியான. இது முற்கூறிய முடிபிற்சிலவற்றிற்கு அம்முடிபுவிலக்கிப் பிறி துவிதியெய் தவித்தது. அவாறுள் - முற்கூறிய மூன்றுகணத்தினுள்-- மெல்லெழுத்திய கைய றழினும் வரையார் - மெல்லெழுத்தின் தியல்பியல்பாதலேயன்றியு றழ் ந்து முடியினு நீக்கார் - சொல்லியதொடர்மொழியிறுதியான - சொ. ல்லப்பட்ட தொடர்மொழியீற்றுக்கண்- (எ-று) உம்மையெதிர்மறை. என வேயுறழாமைவலியுடைத்தாயிற்று. கதிர்ஞெரி - கதிர்ஞ்ஞெரி - நுனி - முரி - எனவும். இதழ்ஞெரி - இதழ்ஞ்ஞெரி - நுனி-முரி - எனவும் வரும் . வருமொ ழிமுற்கூறியவதனா லோரெழுத்தொருமொழி யீரெழுத்தொருமொழிகளுள் ளுஞ்சிலவறழ்ச்சி பெற்று முடிதல் கொள்க. பூ.ஞெரி - பூஞ்ஞெரி - நுனி-முரி - காய்ஞெரி - காய்ஞ்ஞெரி- நுனி-முரி - என வரும். சொல்லியவென்றதனானோ ரெழுத்தொருமொழிகளூட்சிலமிக்குமுடிதல் கொள்க . கைஞ்ஞெரித்தார்நீட்டினார்-மறித்தார் என வரும். இன்னுமிதனானே ஈரெழுத்தொருமொழிக் கண்.மெய்ஞ்ஞானம் - நூல் - மறந்தார் - என வரும். இவற்றை நலிந்து கூறட்பிற த்தலுமியல்யென்பாருமுளர். பூஞாற்றினார் -என்றாற்போல்வன மிகாதன. ஈ) ணனவென்புள்ளிமூன்யாவுஞாவும் , வினை யோசனைய வென்மனார் புலவர். இது யகரஞகரமுதன்மொழிவந்தால் நிகழ்வதோர்தன்மை கூறுகின்றது. இதுவும்புணரியலொழிபாய்க்கருவிப்பாற்படும் . ணனவென்புள்ளிமுன்யா வஞாவும் - ணகாரனகாரமென்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர்வந்தயா வஞாவுமுதலாகிய வினைச்சொற்கள் -- வினையோரனையவென்மனார் புலவர் - ஒருவினைவந்ததன்மையையொக்குமென்று சொல்லுவர் புலவர். --- (எ-று) (உ.ம்)மண்யாத்தகோட்டமழ களிறுதோன்றுமே - மண்ஞாத்தகோட்டம் மகளிறுதோன்றுமே எனவும் - பொன்யாத்ததார்ப்பாவிபரிக்குமே - பொன்