பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(அஅ) தொல்காப்பியம். முளர். அது பொருந்தாது இவ்வாசிரியருயர் இணைப்பெயரும்விரவுப்பொரு ம்எகிக்தோத்யே முடிப்பாராதலின்) (உ-ம்) நம்பி - அவன் - எனவும், நங் கை -அவார் - எனவுட்றிறுத்தி அல்வழிக்கண்குறியன்- சிறியன் - தீயன் - பெரிய ன்-எனவும். குறியன் - சிற்பள் - தியள் - பெரியன் - எனஷம். ஞான்றான் - நீண் டான் - மாண்டான் - என்வும் ஞான்றாள் - திண்டாள் - மாண்டான் - எனவும் : யாவன் - வலியன் - எனவும். யாவள் - வலியன் - எனகம். அடைந்தான் - ஆயினா ன் -ஔவியத்தான் - எனவும் அழகியன் - ஆடினாள் - ஔவியத்தாள் - எனவும் ஒட்டுக. இனிவேற்றுமைக் கண்னை செவி Has) / றம் எனவும் ஞாற்சி - நீட்சி - மாட்சி எனவும் யாப்பு - வன்டை-எனவும் அழகு ஔவியம் எனவும் ஒட்கெ ஒருவேன் என தனித்தன்மைப் பெயர்க்கண்னும் குதியேன் - சிறியேன் - தீ யேன் பெரியேன் - எனவும்: கை - செவி - தலை-புறம் - எனவுட் எல்லாவற்றோடு மொட்டுக. முன்னிலை விரவுப்பெயராதலின் சண்டைக்காகா. இனி உயிரீறுபுள் ளியிறுதி யென்றமிகையானே உயர்திணைப்பெயர் திரிந்து முடிதலுக் கொள் த.கபிலபரணர் - இறைவநெடுவேட்டுவர் - மருத்துவமாணிக்கர்-என ஈறுகெட்ட டியல்பாய் முடிந்தன. ஆசீவகப்பள்ளி - நிக்கத் தக்கோட்டம் - எனவிலையவ் வொற்றுக்கெட்டுமிக்கு முடிந்தன. ஈவக்கத்தி- வாணிகத்தெரு.- அரசக்கன் னி - கோலிக்கருவி- என விவைஒருடைபயிறும்பன்மையீறுங் கெட்டுமிக்குமுடி த்தன. குமரகோட்டம் - குமரக்கோட்டம்-பிராமகோட்டம்-பிரமக்கோட்ட ம்-எனவிவையீறு கெட்டுவல்லெழுத் துறந்தனை வண்ணாப் பெண்டிர் - என மி க்கு முடிந்தது. பல்சங்கத்தார் பால்சான்றோர் - பல்வரசர் - என்றாற்போல்வன தரவீறும் அதன் முன்னின்றது காமுங்கெட்டுப்பிறசெய்கைகளும் பெற்று டிந்தன. இனி பெல்லாவழியுமென்றதனான் உயர். தினை வினைச்சொல்லியல்பா யுந்திரிந்த முடிவனவெல்லாங்கொள்க. உண்கு உண்டு - வருது- சேறு -உண் பல் - உண்டேன் - உண்பேன் - என்னும் தன் டைமவினைகளை - கொற்றா-சாத்தாதேவா - பூதா- என்பனவற்றோடொட்டுக .. உண்டீர் - சான்றீர் - பார்ப்பீர்என முன்னிலைக் கண்ணும். 'உண்ப உண்டார்- சான்றார். பார்ப்பார். எனப் படர்க்கைக்கண் மொட்டு. இவையியல்பு. உண்டனெஞ்சான்றேம் உண் டேநாம் என்றாற்போல்வன திரிந்து முடிந்தன. பிறவமன்ன. (யக) அவற்றுள்; இகரவிறுபெயர் திரிபிடனுடைத்தே.