பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகைமரம் -- (அன) இது உயர்திணைப்பெயருட்சிலவற்றிற் கெய்தாத் தெய்துவிந்தது. அவற்றுளி தரவிறுபெயர் - முற்கூறியவுயர்திணைப் பெயர்களுளிகரவீற்றுப் பெயர் -- திரிபிடனுடைத்து - இருவழியுந் திரிந்து முடியுமிடலுடைத்து. - (எ-று) கட்டிப்பூ- காவிதிப்பூ" நம்பிப்போம் - என்விவ்வுயர்திணைப்பெயர்கள் வேற் அமைக்கண் மிக்கு முடிந்தன்' எட்டி - காவிதி - என் பணநேயவழக்காகியற்ற ப்புப்பெயர். எட்டி- மாம் அன்று. அது - எட்டிக்கும் ரனிருந்தோன் றன்னை யென்பதனாலுணர்க இவை எட்டியது- எட்டிக்குப்பூ - என்விரியும். இனித ம்பிக்கொல்லன் - நம்பிச்சான்றான் - நம்பித்துணை - நம்பிப்பிள்ளை - எனவும் செட்டிக்க... த்தன் - சாத்தன் - தேவன் - பூதனெனவும் அல்வழிக்கணுயாதிணை ப்பெயர்மிக்கு முடிந்தன் : இடனுடைத்தென்ற தனானிகரவீறல்லா தனவுமீறு கரியா து நின்று வல்லெழுத்துப் பெறுதல் கொள்க. தங்கைப் பெண் - நங்கைச் சானி - என அல்வழிக்கட்சிறுபான்மை ஐகா ரவீறுமிக்கன. இவ்வீற் றஃறிணைப் பெயர் மிக்குடிதலுயிரீடியங்கியலுசுறுப். (2) அஃறிணை விரவப்பெய, ரியல்புமாருளவே. இத விாவுப்பெயருளியல்பாய் முடி வனவு வென்கின்றது. அஃறிணை விாவுப்பெயர் - உயர்திணைப் பெயரோடஃறிணை விரலிய விாவுப்பெயர் -- இயல்பமாருள் - இயல்பாய் முடிவன் வுமுள. உ ம்மையானியல்பின்றிமுடி வன வுமுள.--: (எ - று) உயர்திணைப்பெயரோம் ஃறிணை சென்று விரவிற்றென்றதென்னை- சொல்லதிகாரத் திருதினைச் சொந் "குமோசன்ன வரிமைய வென்று சூத்திரஞ்செய்வாரா தலின் அதுவும் பொருந் துமாறு கூறுதும், சாத்தன் - சாந்தி- முடவன் - முடத்தி - என வரும். விா அப்பெயர்க்கண்ணுயர் திணைக்குரித்தாகவோதியவாண்யாலும் பெண்பால் முணர்த்தி நின்ற வீற்றெழுத்துக்களே யஃறிணையாண்பெண்ணுணர்த்தறெ ன்றல் வேண்டும் என்னை அஃறிணைக் கொருமைப்பாலும் பன்மைப்பாலு முண்ர்த்து மீறன்றியாண்டாலும் பெண்டா லுமுணர்த்தும், இகளுளவாக வாசி ரியசோதாமையின்) அங்கன முயர்திணையிருபாமுணர்த்துமீறுகள் நின்றே யஃறிணையாண்டாலையும் பெண்பாலை யுமுணர்த்து தலி னஃபிணையுயர்திணை யோடு சென்றுவிரலித்றென்றவற்றினுண்மைத் தன்மைத்தோற்றங்கூறுவா mண்டுக்கூறினார். இவ்வாறே விளிமரபில் கட் கிளந்தவிது தியஃறிணைவிரவம் "

--

.