பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'தொகைமரபு: வேற்றுமை மருங்கிற் சொல்லியமுறையான் வேண்டும் வல்லெழுத்துமிகுதி. - உயிர் மயங்கியலுள்ளும்புள்ளிமயங்கியு லுள்ளும் வேற்றுமைப் புணர்ச்சி.க்குச் சொல்லியமுறையான் விரும்பும்வல்லெழுத்துமிருதியை -- போற்றல் - ஈண்டுக்கொள்ளத்த. - ( எ-று ) மெய்ம்மை பட்டாங்கா தலினியல்பாம் :(உ-ம்) நாய்- புலி -- என நிறுத்தி - கோட்பட்டான் -சராப்பட்டான் - தீன் - டப்பட்டான்- பாயப்பட்டான்- என வருவித்து இயல்பாயவாறு காண்க ரூர்கோட் பட்டான் - சூர்க்கோட்பட்டான் - வளிகோட்பட்டான். - வளி கோட்பட்டான் - சாரட்பட்டான்-தீண்டப்பட்டான் பாயப்பட்டான் என விஸ்வபுறம்ந்தன - இவை நாற்பத்தெட்டுச்சூத்திரங்களான்முடி வனவற்றைத் தொச த்தார்.புள்ளியிறுதியுயிரிறு கிளவி என்றதனா நீ போய் கோட்பட்டான். பே எய்க்கோட்பட்டான்- என் எகரப்பேறு உறழ்ச்சிக்குங்கொடுக்க-அம் முறையிரண்டு முரிய வையளவேயென்றதனான் பாம்பு கோட்ட்பட்டான்-பாப் புக்கோட்பட்டான் என்னுமுறழ்ச்சியுணிலைமொழி பொற்றுத்திரி தலுங்* கொள்க இவ்வீறுகள், நாய்க்கால்- தேர்க்கால் - கிளிக்கால். என. ஆண்டு மைக்கண் வல்லெமுத்துமிகும் மெல்லெழுத்துமிருவழிவலிட்பொடுதோன்றலும்,வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடுதோன்றலு , மியற்கை மருங்கின் மிகற்கை தோன்றலு, - முயிரீமிகவருவதியுயிர் கெட்டவருதலுஞ் , சாரியையளவழிச் சாரியை கெடு 'தலுஞ், சாரியையுள் வழிந்தன் வருபு நிலையாலும் , சாரியையியற்கை யழைத் தோன்றலு, முயர்திணை மருங்கினொழியா துவருதது, மஃறிணைவிாவுப்பெ பர்க்கவ்வியனிலையாலு, மெப்பிறிதாகடர் தியற்கையாதலு , மன்ன பிறவுந் தன்னியன் மருங்கின், மெய்பெறக்கிளந்து பொருள் வரைந் திசைக்கு,மைகா ரவேற்றுமைத் திரிபென்மொழிப் இது இரண்டாம் வேற்றுமைத்திரிபு தொகுத் துணர்த்துகின்றது. மெல்லெழு த்துமிகுவழிவலிப்பொடுதோன் றலும்- மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்து. மிகுமேஎன்ற தனான் விளங்குறைத்தானென மெல்லெழுத்துமிகுமிடத்துவி எக்குறைத்தானென வல்லெழுத்துந்தோன் றுதலும் - வல்லெழுத்துமிகும் ஓமெலட்பொடுதோன்றலும் மகரவிறுதியென் பதனான் மரக்குறைத்தான்ள அவல்லெழுத்துமிகுமிடத் தமாங் குறைத்தான் என மெல்லெழுத்துத்தோன் சாள்க, .. . .