பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பிய நன்னூல். C. ஒருமுந்திரி, ஈரரைக் காணி , மூவெட்டு, ஐயைந்து, அறுநான்கு, ஏlelu, &c. These are பண்புத்தொகை, d. ஒன்றொன்று Or ஒவ்வொன்று, இரண்டிாண்டு, or இவ்விரண்டு, மூன் றுமூன்று Or மும்மூன்று, நாலுநாலு Or நன்நான்கு, &c. These are அடுக்கு த்தொடர், 6. ஒன்றுக்கொன்று, இரண்டுக்கு இரண்டு, ஐந்துக்கைந்து, பத்துக்குப் பத்து, நூற்றுக்கு நூறு , and c. These are வேற்றுமைத்தொடர், Also எட் இக்கொன்று, பத்துக்குமூன்று, ஏழுக்கு மூன்றரை', &c.. f. எட்டிலொன்று, ஐந்தில் மூன்று, அறிலொன்று, ஆயிரத்திலைம் து, &c. These are வேற்றுமை, ஐந்தாவது நீக்கம் or ஏழாவது இடம். Also மூன் றத்தொன்று, காலத்தொன்று, g. நாலுமிரண்டும் ஆறு, அஞ்சுமஞ்சும் பத்து, எட்டுமிரண்டும் பத்து, மூன்றலாயுமூன் றரையும் ஏழு, &c. These are எண்ணும்மை and எழுவா ய்த்தொடர், * 50. பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும். Ex. பூங்கொடி பூஞ்சோலை, பூந்தடம்,பூம்பனை, பூம்பொழில், பூம்பாவை, பூங்குட்டி, These instances should be பூக்கொடி, '&c. by the 15th சூற்றும் of this Chapter, Compare 66. உயிர்மயங்கியல், 51. - இடைச்சொல் ஏ ஓ முன்வரின் இயல்பே, Ex. அவனேகொண்டான், அறமே பொருளே காமமே துறவே. Sec 73. உயிர் மயங்கியல் : Also 10th Soot. of the Present Chapter. 52. எ வேற்றுமையாமின் ஜகான் இறுமொழி, ஈற்றழிவொடும் அம் ஏற்பவும் உளவே, யகரவுயிர்மெய்யாம் ஏற்பனவரினே. EX. புன்னையங்கா னல், முல்லையம்புறவம், வழுதுணங்காய், ஆவிரம்வேர், தில்லங்காய், ஓலம்போழ், தாழம்பூ. Casual (ormbination. Also தில்லையம்பதி. Compare from 78, உயிர் மயங்கியல், p. 23. 53. பனை முன் கொடிவரின் மிகலும், வலிவரின் ஐபோய் அம் மும், திரள்வரின் உறழ்வும், அட்டுதின் ஐகெட்டம் நீள்வும், ஆம் வேற்றுமை, Ex. பனைக் கொடி, பனங்காய், பனம்பழம், பனைந்திரள் பனந்திரள் ; பனாட்டு, $2. 83. உயிர்ம யங். Individual Instance. Casual Mutational Combination. 'This Chaptcr is all Abridgincnt or Embodiment of' புணரியல், தொகை மரபு, and உயிர்மயங்கியல் of Tholeapram. N, B, Eulings in. எ ஏ ஒ ஓ ஔ are rare ; Seethe Sootrums above marked : APPENDIX. See 5th and 6th Soots of புணரியல் Tholcapyam, and! 1st and 3d. Soots of உயிரீற்றுப்புணரியல் Nunnaol. In every Combination i. e. in every sentence, there must be at the lowest two works; these are