பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை, ஐயர் இபெறத் தாங் கற்றலியா ததோர் நூலை இவர் இங்கனம் வழுவற அச்சிடவேண்டியதென்னையென யாரும் வினவுவாராயின், உழுச்செதித்ததாயினும் அடியோடழிந்து போகின்ற நாலை அடியேன் பாதி காத்ரது பேருபகாரமன்றே என்க. மேலும், இதனை உரையு சாரணங்களோடு பாடங்கேட்டவர் யாராவது உளராயினன்றோ அவ ாையின்றி பான் செய்தது நம:முவது? யார் செய்யினும் இதுவே மு உவாயின் அடியேன் மேத் குறை கூ முதல் தர்மமன்று. அன்றியஞ் சும்மாகிடந்த அம்மையாருக்கு அலாப்பணத் இத்தாலி போதாதா? காண்டற்கும் அரிய சரலைக் கைக்கெட்டப்ப எணினது கேடாமா? பிரதி கிடைப்பதே மிக அருமையாயுங், கிடை ப்பினுங் குறைப்பிர கெளாகவும், அயை தாமும் ஒரோவொரு வரிக்குப் பலவழுவாக ஆயிரக்கணக்கான வழ உடையனவாகவும் இருக்க, அடியேன் அவ்வபூத்தொகையைக் குறைத்து நூற்றுக் கணக்காக்கி விட்டதா என்மேந் குதையாயிற்று? அங்கனமாயின், இவரிலும் வல்லோராய் இன்னும் அனேக வழுக்கள் குறையப் பிரஈதஞ்செய்யத்தக்க வித்துவான்கள் இலரோ வெனின், உனராயின் என் செய்திலயான விழிக்க, பல பெரும்வித் துவான்கள் இந்நூலை அச்சிட பாம்யேதும், முயன்றதும், இரண் டொரு டபராதிகள் தேடிப் பார்வையிட்டதும், தமக்கு நிகழ்ந்த சர்தே கங்களான் இரனை அச்சிடிம் தன் பெயர்க்குக் குறைவு நோ டுமென்று தம்முயற்கியைக் னகட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன், ஆதலாற் பண்டிதர் சவீரா பண்டிதர் மஹாவித்துவான் புலவரென் றின்னன பெரும் பட்டச்சுமையைத் தலைமேவேற்றிக்கொள்ளாது இன்லும் பலகாலர் தமிழ் படித்தந்தமை பூண்டு நிற்கும் என்போ லியா இதற்கைவிடுவது போவசியமாயிற்று. பஞ்சகாவியம் பஞ்சலக்கியம் அகரானூறு புதகானூறு நற் றின கலித்தொகை கெடுந்தொகை குறுந்தொகை திணைமரபு செய்யுட்டொகை கல்லாடம் பதிற்றுப்பத்து ஐங்குறு நூறு பரிபாடல் தகரேயாத்திரை பெருந்தேவனார்பரரதம் பதினெண் கீழ்க்கணக்கு வெண்பாமாலையென்று இன்னோரன்ன இலக்கியங்களும் புறப்பொருட் பன்னிருபடலம் வையாபிகம் வரய்ப்பியம் அவினயம் காக்கைபாடி னியம் ஈற்றத்தம் வரமனம் பல்காயம் பல்காப்பியமென்று இன்னோர் ன்ன இலக்கணங்களும் முற்றச்கற்று வல்லோரோ' இந் நூலைப் பரி சோதித்தற்கு அருகராவர். அப்படிச் சிறந்துளோர் தற்காலத்தில்