பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல். भग குரவை தழீஇயர் மரபுளி பாடித் - தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுது - மாசில்வான் முர்நீர் வளைஇய தொன்னில - மாளுங் கிழமையொடு புணர்ந்த - வெங்கோ வாழியரில் மலர் தலை பலகே." இச்சுரிதகத்துக் குரவையாடல் ஏறுகோடற்கைக்கினை யன் விநாய்வந் தவாமுங் குாமைக்குரிய தெய்வத்ரையன்றி நீர் வும் பொருள் விரய மெனவே ஆய்ச்சியர் குரவைக்கூத்தல்லது பேட்டுவர்க்குரிய வெறியாட்டு விரவாதென் றுணர்க. இஃது எண் அச்சுவைபர் ஜிவரும் மெய்ப்பாட்டிற்கும் உரித்தாயிற்று. இனிக் காலத்பாக்கின் ஆங்கோர் பக்கத்தில் தலைவன் கூதியவந்ததக் கற்பியடிட், தலைவன் பகுதியினிங்கிய தகு திக்கட், தலைவி பரத்தையராகக் கூவெனவும் இச்சூத்திரத்தான் அமைக்க. அவை மருதக்கலியட் கடவட்பாட்டு முதலியன, அவல், தை ஆண்டுக் கண்னோர்க. இனித் : வி கற்பினுட் பிரிவா முது எம்மையும் உடன் கொண்டு சென்மினென்பனவும் அவன் அவட்கு மறுத்துக்கம் வனவும் இதனான் அமைக்க, உம். " மலாயா மால்வர் மாரி வறப்ப - வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் - சனா உம்பு மூழ்கச் சதங்கிப் புகாயோர் - முன்ணீர் அறப்பப் புலர் பாடு தாவி குத் - தண்ணீர் பொதுத் தடுமாற் றருக் தயாங் - கன் கண் தனக்குக் கடுலைய காடென் - லென்ன சறியா தீர் போல் விலக., - னின்ன வல்ல நெடுந்தகா வெம்மைய - மன்பதச் குழாத யார்றிடை ஒம்பொடு - துன்பம் துணையாச பாடினது ஆல - தின்பமு மூன்டோ மெக்ரூ." இக்கலி எம்மையும் உட் i C* சென்மினேன்தது. - சொகுசினவேந்தன்,"" என்னும் பாலைக் கலியுள் “ எல்வசை யேம்மொடு நீவரின் யாழன் - மெல்லியன் மேவர்த சீறடித் தா மடை - பல்லி ேபாவித மரக்குத்தோய்க் தவைபோலச் - கல்லுறி எப்படி கறுக்குக உல்லவோ. இது தலைவிக்குத் தலைவன் உடன் போக்கு படித்துக் கூறியது. இதன் சுரிதகத்து + அனையவை காதலர் கடறலின்: வினைவயித் - பிரிகுவ ரெனப்பெளி தழியாதி என வினைவயிற்பிரிவு கூறலின் இது கற்பிற்குக் கூறிய தாயிற்று. இன்னும் இச்சூத்திரத்தான் அமைத்தற்குரிய கிளவிகளாய் வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க