பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 பதிப்புண், எனவும் மோனையுந் தவமு.து அடியளவும் விகாரப்படாது இரண்டு உ தா,ரணம் குறிக்கப்படுமாயின், இவற்றை ஒன்றொன்று ஒரோவொரு செய்யுளின் முதலும் ஈறுமென்பது அச்செய்யுட்களைக் கந்தப்புராணத் திலும் பெரிய புராணத்திலும் கண்டறிந்தோர்க்கள்றி மற்றையோர்க் குப்புலப்படுவதெங்கன்? "மண்டமாலோ' “தண்ணறுங் கோங்கமலை என்பன " மண்ட மா * * * லோ “ தண்னா றுர் கோங்க *** மலை என முன்னையதில் ஓரெழுத்தும் பின்னையதில் இரண்டெ முந்துமே மாத்திரம் அவ்வச்செய்யுளின் ஈற்றெழுத்து எனக் கண்டு பிடிப்பது எந்த ஞான காட்சி கொண்டோ ! இவற்றுள் அனேகம் இக்காலத்து இல்லாத தூற்களில் உள்ளனவாயின் யாதுதான் செய் தற்பாலது? உள்ள நூற்கும் எல்லாவற்றுக்கும் பெயர் குறித்தாரா! இது மட்டோ? ஓரோரிடத்தில் ஒன்றினின்று ஒன்றைப் பிரிக்கும் அடைசொல்லாவது குறியாவது இன்றி, முதலும் ஈறும் முதலும் ஈறுமாகப் பல செய்யுட்குறிப்பு ஒரு தொடராய் வருவனவு ம் உள, இவற்றின் அடிமுடி தேடுவது ஸ்ரீ அருணாசலேஸ்வரனுடைய அடிமுடி, தேடிய பிரம ஷ்ணுக்களின் பிற யாசைக்கு எட்டுலேயே ஓங் குறையுமா? இதனால் உரையாசிரியர் மேற் குற்றஞ் சொல்கின்றேனேன் றுகொள்ளக்க. அவ காலத்து சச்செய்யுட்களும் அவற்றையுடைய கிரந்தங்களும் வழக்கத் தாள்ளவை தலால் அவர் அப்படிடர் செய்ய லாயிற்று. நமது தேசத்துர் இரத்தமண்டபங்கள் துஓக்கரால் அக் கினி பகவானுக்கு அளிக்கப்படுமென்றும், தப்பிக்கிடந்தனவும் எழு துவாரும் படிப்பாருமின்றி ஒன் மூென்றும் இத்தனை இலேசில் இறந்துவிடுமென்றும் அவர் கனவிலும் நினைத்தவரல்லர். Ea இறந்து போன இக்காலத்திற்கே இஃதோர் பெருஞ் சங்கடமாயினது, அல்ல நூஉம், அவர் குறியீ போடுத்துப் பிரித்தும் இருக்கலாமே இனிச் செய்யண் முழுவதுங் காட்டப்பட்டவற்றுள்ளும் இஃது இன்னபா இன்னபாவின் மென்று நிச்சயிப்பதழ் பலவடத்து க அருமையாயினது. கலியினமான சில செய்யுட்களை அடிபிரிப்பதிற் சந்தேகமுற்றுப் பல தக்க பண்டிதல எழுதிவிசாரித்தபோது ஆ வர்களும் மயங்கி. இணைக்குறளாசிரியப்பாவாகப் பிரித்ததுப்பினர். காதுசெய்யுளைத்தான் இணைக்குறளாசிரியமாகப் பிரிக்கக்கூடாது? முதலில் ஒரே செய்யனென அடியேன் கொண்டதோர் உ தாரணம் பின்னர் அயனூல் உதாரணச்செய்யுட்களால் வெவ்வேறு