பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆ புறத்திணையியல். . தீங்குசெய்யத் தகாத சாதின் ஆண்டு நின்றும் அகற்றல்வேன் டிப் போ தருகவெனப் புகறலும் அங்ஙனம் போதருதற்கு அறிவில் லாத ஆவினக் களவினாற் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலுக் தீதெனப்படாது அறமேயாம் என்றற்கு ஆதந்தோம்பலென்றான், அது ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் - பெண்டிரும் பிணி யுடை யீரும் பேணித் - தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் - பொன்போற் புதல்வற் பெறாஅ திரு - மெம்பம்பு கடி.விடுது தும் மாண் சேர்மினென - வறத்தாறு நுவலும் பூட்கை மரத்தின் எனச் சான்றோர் சுடறியவாத்முனுணர்க. மன்னுயிர் காக்கும் அன் புடை வேர் தற்கு மறத்துறையிலும் அற:ேகழும் என்றற்கு மே வற்றாகுமென்றான், அகநாட்டின்றிப் புறஞ்ைெறப்பாடியில் ஆரினா காக்கும் காவலனாக் கொன்றே நினாகொள்ள வேண்டுதலின் ஊர் கொலையுங் கூறினர். யேந்து விடுவினைஞர் என்னாது முனைஞர் என்றதனானே முனைப்புலங் காத்திருந்தோர் தாமே சென்று நினா கோடலுங் குறுநிலமன்னர் நிலாசோடலும் எனைமறவர் முதலி யோர் நிரைகோடலுமாகிய வேத்தியல் அல்லாத பொதுவியலும் கொள்க. முன்னர் வெட்சி குறிஞ்சிக்குப்பு றனெனக் களவு கூறிய அதனானே அகத்திற்கு எனைத்தினைக்கண்னுங் களவுநிகழ்ந்தாற் போலப் புறத்திணையேழற்குங் சளவக்கபூங்கொலென்று பேற்ற மாளுச்சற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று பணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே காவு உளதாக வனாந்தோதி னான், வேந்து விடுமுனைஞர் என்றதனான் இருபெருவேந்தருக் தன் ட்டத்தலைவனா ஏவிலிவேரென்றும், ஆதந்தோம்பும் என் றதனாம் களவின் கட்கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்புமென்றும், பொ 'கள் கூடுமாறு சூத்திரஞ்செய்தானாசலின் இருபெருவேந்தர் தன் 1-த்தலைவரும் அவரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரிய ராயினார் ; ஆகவே இருவர்க்குங் கோடற்றொழில் உளதாயிற்றுத் லின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் “மீட்டல் கரந்தை" என்பதால் எனின், அதனையும் இச்சூர் திரத்தாலும் வருகின்ற சூத்திரத்தாலும் வெட்சியென்றே ஆசிரியன் கொண்டான். மீட்டலை வெட்சிக்கரந்தை என்பாரும் உளர். மீட்ட இலக் காந்தையென்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப்புறனாகா மை' உணர்க. களவினென்பதற்குக் களவினானெனவுங் களவின்க ணெனவும் - இருபொருட்டாகக் கூறல் உய்த்துக்கொண்போர் தலெ ன்னும் உத்தியாம், புறப்பொருட்குரிய அறனும் பொருளுங் கூறத் --தொடங்க எண்டு அறத்தாற் பொருளீட்டுமாறும் கூறினான். (2)