பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காஅ புறத்திணையியல், 4 சல்கெழு சீறூர்த் கடைகாண் விருப்பினான் - மெல்ல நடவா விரையு நிரையன்னோ - தெள்ள மத் கான்யாற்றுத் திமிர் பருகவு - மள்ளர் ஈடாஅ வகை." இவை கண்டோர் கூற்று. நுவலுழித் தோற்றம் = பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத் நற்குக் காரணமான நிரைகொண்டோர் வரவும், வரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரை நீட்டோர் வரவும்; உம், 'மொய்யண் லானிலை முன் செல்லப் பின்செல்.ஓ' - மைய ணற் கான மகிழ் துடி. - கையணல் - வைத்த வெயிற்றியர் வாட்க ணிடடை - வுய்த்தன் றுவகை யொழுங்க. காட்டகஞ் சென்று யிர் போற்முன் காஞ்சனாயா - மீட்ட மகனை வினவுமு - நோட் டர்து - தன்னெதிர் தோன்றும் புனிற்மூத் தழீஇக்கது 4 - மெல்" னெ நீர்ப் பட்டாயோ வெ." இவை கண்டோர் கூத்து, தர்ந நிறை = எனக்கா டோர் தாய்கொண்ட நிகாயைத் தம்மூழ்ப்புறத்துத் தர் துதி பத்தலும், நிலமீட்டோர் தாம் பீட். திரையினைத் தர் திருத்தம் : உம். “குளிது சூரன் முராங் கோட்டின் பெரூஉம் - 5 : செ பிரதர் காடது மாற்று - 2 மணி - நல்லா எனினரை - வெர்ப் புறங்க.'ன , மெல்லாம் பொக விடம். * கழுலோடு பாகர் கட்காமல் பாத்தத் - தொழுவின. யாயக் தொகுமி - னெத்தார் - பேசாமே விலையிவற்றைப் போந்றுமின் புல்லொடுர் - தாமேய் புவக் போலத் தந்து." இவை கண்டோர் கூத்து. பாதீடு = ஈந்த ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற் பாடாயிற்று. பேர்தனேவலாத் தாங்கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும், கீட்டோ :ரூ தத்தகிரையைப் பத த்துக்கோடலும் நிலாயை இழந்தோர்க்குப் பகுத்துக்கொடுத்த லும் : உம், ' ஒள்வான்: மலைத்தார்க்கு மொற்றுய்ந் துரைத்தார்க் கும் - புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை - மா நட்ட வென்றி மறப்பர் கஞ் சநூரித் - கூறிட்டார் கொண்ட நிாை. "யாமே பகுத்திடல் வேண்டா வின நிலா - தாமே தமரை பறித் தனகொ - லேமுற - வன்நீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப் பச் - சென்றீண்டு மாங்கவர்பாற் சேர்ந்து,'" இவற்றுள் முன் வாயது கண்டோர் கூற்று, ஏனையது மறவர்கூற்று. பேண்டாட்டு = நிலாகொண்டார் தாங்கொண்ட நிலாயைப் வாத்துத் தால்கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டி