பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை, கக நிரலிலிருந்து எடுத்துக்காட்டப்பட்ட இரண்டு செய்யுளெனக்கண்டு அவ்வாறு மாற்றலாயிற்று, பொருட்சுவையே பெரிதெனக் கொண்டு மோனை எதுகை ஆகிய சிறப்புக்களைப் பாராட்டாத சங்கச் செய்யுட் களைப் பழம் ஏட்டுப்பிரதிகளில் வாசித்து அடிவகுத்தறிந்த பெரியோர் க்கு இதன் பிரயாசை தெரியாதிராது, இனி, *:' இனி 'என்சொற் கொள்ளன் மாதோ' என்பதற்கு என் வார்த்தையைக்கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான்' க. அசின்றதனைக் கொள்க." என்முற்போலவும் - "அறுகவை. க்கு மு.நலாசிய கம்புங் கடுவும் உப்பும் புளியங் கரும்பும்போல்வன S7ன்முற் போலாஞ் சொன்முடிவு பொருள் முடிவு பூரணப்படாமல் நின்றுழியும், ஆக்ஷேபவிடைகள் பிறர்கோட்கூறல் தன்மதங்கோட லொன் றியேற்றில் ஆசிரியர்ம, தமிது பிறர் மதமிழவெனக் காட்டற்கவ சியமான அடைக சிதைவற்றுக் கிடந்துழியும், இன்னோரன்ன பிற +சி பிற அனுமானிக்கப் பெற்றுழியும், பிரதிகள் அனைத்தும் ஒத்தி ருப்பனவற்றை எட்டுணையும் யான் மாற்றிலேன், எவ்வகைப் பொரு ட்டிருத்தமும் யானாயச் செய்ததின்தும், துடங்கல் கலிழ் தலாதியவற்றி ன் ரூபத்தை பாத்திரம் இக்காலத்ததாகத் தொடங்கல் கலுழ்தலென மாற்றியிருக்கின் தேன். இலக்கிய இலக்கணங்களில் வல்ல பெரியோர் இப்பதிப்பிலு ள்ள குற்றம் x 257 அடியேனுக்குத் தெரிவிக்கும்படி பலமுறையும் பி நார்த்திக்கின்றேன், அன்னோர் அறிவிக்குக் திருத்தங்களைத் திர ட்டி, இன்ன இன்ன வழு இன்ன இன்ன வித்துவான்களரல் உணர் த்கப்பட்டன வென்று குறிப்பிட்டுத், தொல்காப்பியப் பதிப்புத் திருத்த மெல் சென்று உடனே அச்சிட்டு வெளியிடக் காத்திருக்கின்றேன். ஐம்பது புதுத் திருத்தங்களுக்கு ஒருபிரதி என் ஈன்றியறிவிற்கோர் அடையாளமாக அனுப்புவேன். இந்நூல் பிழையற வழங்கச்செய் தல்தர் பெரும் லோகோபகாரமென்று உணர்வாராக, இதனைப் பதிப்பித்ததில் அச்சிற்குங் காகிதத்திற்கும் வந்த செ லயிலும் பரிசோதனைச்செலவு இருமடங்கிற்கு மேலே சென்றதாக லானும், இப்பெயர்ப்பட்ட அரிய நூல்களைப்படிக்க விரும்பி வாங்கு வோர் சிலரேயா தலானும், இதுவித முயற்சியிற் கையிடுவது கைம் முதலுக்கே கஷ்டத்தை விளைவிக்கின்றது, ஆதலாற் தமிழ் விருத்தி யில் அபிமானமுள்ள பொருட்செல்வர்களாற் சிறிது சகாயம் பெற்

  • *00 + ம் பக்கம், சு -ம் வரி,

.