பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௨

பதிப்புரை.

றாலன்றி இன்னும் இது போல அழிகின்ற தசையை அடைந்திருக்கும் அரிய கிரந்தங்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தலில் ஊக்கஞ் செல் லாது. இதுவரையும் அச்சுமணமும் பெமுத பூர்வ கிரந்தங்களையே தேடிப் பதிப்பிக்கும் கோக்கமுடையேற்குக் கல்வியருமை தெரி ந்த திரவியசீலர் கள் கைகொடுப்பார்களென்று நம்புகின்றேன்.

ஓரொருவர் ஓரோது நூலைத் தந்து செலவிற் தமக்கு இஷ்ட் மான வித்துவான்களைக் கொண்டு பரிசோதித்து ஆச்சிரியப்பினுந் தமிழ்த் தேசத்திற்கு எவ்வளவு பேரும் மாகும்? எத்தனை அரிய நூல்கள் இறலாதொழியும்? அடியேன் வேண்டுகோளின்படி, முன்பு திருவனந்தபு? அரிசற்து மந்திரியாயிருந்த கனம்பொருத்திய ஸ்ரீமத் அ. சேவையே சாஸ்திரியாரவர்கள் வித்தொ ைக நாங், க. அரர்: பிரபுக்களில் ஒருவருக் தட்டி வருமாகிய ஸ்ரீமத் மஞ்சக்குப்பம் பாஜரத் தின முதலியாரவர்ஈன் தொல்காப்பியம் சொல்ல காசத்தையும், 54 சினார்க்கினியாருரையோடு தட்டி செலவாகப் பரிசோதித்துப் பதிப் பிக்கும்படி உத்தாக செய்திருக்கள்ளர்கள், இவன் முன்மாதிரி யைப் பிறரும் அனுஷ்டிப்பா RF, இதில் முத்தி. (வ's priL'esi கள் மடாதிபதிகள். இவர்கள் சத்து இதற்செல்பஈ. சரஸ்வதி கிருபை புரிவானாக.

திரவியலாபத்தை 6 " 57தி முயன்றிலேன். கை நஷ்டம் வராதிருப்பு தோன்ற க்குப் போதும். தேவலோயிற் பதிப்பித்த நூல்கள் எனக் கண்டான டிடங் சொந்தமல்ல. இய வித முயற்பயிற் 6:5NST 5ட பரு திருத்தத்பொருட்டுச் சர்வ கலாசாலைப் பரீஷையித் ரேம், ஆங்காங்குப் பெரும் உத்தியோகம் இத்திருப்போர் தத்தன் செபாஷையில் அர்... படம் வகிரந்த ங்களில் ஒருபிரதி வாக்குதல் அவர்கடமைப்பன் தேன்துகின்றேன் .

இந்நூலைப் பதிப்பித்தற்கு வேட்டிய காசிதத்திற்காக திர விய சகாயஞ் செய்த காேணிய தர்மசிலர் இருவர் உளர். அவர்கள்: க்கு மிக்கலின்றி கூறுகின்றேன்.

கும்பகோணம், 7 சி. வை. தா. பர்த்திபளு ஜப்பான்,