பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறத்திணையியல், செய்யுஞ் சிறப்பெல்லாம் நடுதலாய் அடக்கும் ; பெயரும் பீடும் எழுதுக்காலும் இப்பகுதிகள் கொள்க; காட்டப்பதில் கல்லிற்குச் கோயிலும் மதிலும் வாயிலும் ஏலைச்சிறப்புக்களும் படைத்தல் படைப்பகுதியாய் அடக்கும் ; வாழ்த்தற்கண்னும் இது தான் செடி துவாழ்கவெனவும் இதன்கண்ணே அவனின்று நிலவுகவென வும் பிறவுங் கூறுவன வெல்லாம் வாழ்த்து தலாய் அடங்கும் ; ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப்பகுதிக, றிக்கொள்க. இனிப் பர ஓடை மருங்கிற் பதுக்கை என்றும் புறம் பாட்டினுள் 'அணிமயிற் லிசூட்டிப் பெயர் பொறித் தினி தினட்ட டனரே கல்லும்” எனக் கன்னாட்டுதல் பெரும்படைக்குப்பின்னா கக் கூறிற்றாலெனின், லப்படுத்தபின்னர்க் கற்பித்துப் பெயர் பொறித்து செட்டுதல் காட்டு முறைமையென்பது சீர்த்தகு மா பின் என்பதனாற் கொள்க, “டெடரும் பீடு மெழுதியதர்தொறும்பீலி சூட்டிய பிறக்குதில்) நகேன்” என அகத்திற்கும் வருதலிற் பொதுவியலாயிற்று: இவை ஒரு சட்யுட்கள் ஒன்றும் பல வும் வருதலும் சுகத்தின்கண் வருதலுஞ் சுட்டி யொருவர் பெயர் கோடலுக் கொள்ள மயும் உடைய வென்று உணர்க. இட் பொதுவியலின் பின்' வாஞ்சி வைத்தார் வஞ்சிக்கண்ணும் பொது வியல்பாய் வருவனவுள என்றற்கு, அது "வேத்து மோ முடித்த னன்" என்னும் அகப்பாட்டினுட் சுட்டி யொருவர் பெயர் கூறு வஞ்சி பொ ஓவியலாய் வந்தவாத்துத் காண்க. (C) சுக. வஞ்சி தானே முல்லையது புறளே. இது தம்முன் மாதுபாடு கருதி வெட்சித்தினையை நிகழ்த் திய இருபெருவேல் தருட் தோற்றோனோருவன் ஒருவன்மேற் செல்லும் வஞ்சித் திணை கீகத்தினை யும் இன்ன தற்குப் புறன மென்கின்றது : வஞ்சியென்றது ஒருவர் மேலொருயம்சேறல் : அதற்கு வஞ்சி சூடிச் சேறதும் உலகியல், (இ-ள்.) வஞ்சி த!! னே = வஞ்சியெனப்பட்ட புறத்தி:ே : முல்லையது புறwே = முல் வையெனப்பட்ட சுகத்தினைக்குப்புறஜம்.---ெறு, மண உழிஞை முதலியவற்றினின்று பிரித்தலின் காரம் பிரிகிலை, பாடாண் டினைக்குப் பிரித்தலின்மையிற் பாடாண்பகுதி கைக்கிளைப்புற னே என்ப. ஏனைய பிரித்துக் கூறுவர். முதலெனப்பட்ட காடு றையுலகமும் கார்காலமும் அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும் அரசர் பாசறைக்கட் தலைவியைப் பிரிந்து இருத்ததும் அவன்த