பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறத்திணையியல், பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் - 'வருவிசைப் புனலைக் கற்சிறை போல வொருவன் சாங்கிய பெருமை யானும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமூர் தோற்றோர் தேய்வுங் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையு மழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே, இது முற்கூறிய வஞ்சித்திணை பதின் மூன்று துறைத்தென் இன்றது, (இ-ள்.) இயக்கு படை அரவம் - இயங்குகின்ற படை யெழுச்சியின் ஆர்ப்பாவமும் : உம், ' விண்ணசைஇச் செல் சின்ற வேலிளையா ரார்ப்பெடுப்ப - மண்ண்சை இச் செல்கின் மூன் வாள் வேந்த - னெண்ண - மொருபாற் படர் தார்க்கண் டொன் னார்த முள்ள - மிருபாற் பாவ தேவன்.' “சிறப்புடை மாத் பொருது மின்பமும் என்னும் புறப்பாட்டும் அது, “ இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல் - வடிமணி யணைந்த பணைமரு ணோ ன்ட் - கடிமாத் தாற்கலி நீணைத்து கெடுயிர்த்துறை - கலங்க மூழ்த் திறுத்த வியன்று னையோடு - புலங்கெட செரிதரும் வரம் பில் வெள்ளம் - வாண்மதி லாக வேவ்மிளை யுயிர்த்து! - வில் விசை யுமிழ்ந்த வைமுள் ளம்பிற் - செவ்வா யெஃகம் வளைஇய கழிற் - காரிடி யுருமி ஊரறுபு முரசித் - கால் வழங் சாரெயில் கருதிற் - போரெதிர் வேந்தர் பொரூஉ நின்னே ," இப்பதிற்றுப் பத்தும் அது. “ போர்ப்படை வாய்ப்பப் பொடியா யெழுமரோ - பார்ப்புர வொண்ணான் கொல் பார்வேந்த - ஊர்ப்புறத்து - நில் லாத தானை நிலனெனிய தீனிடைப் - புல்லார்மேற் செல்லும் பொழுது,” இது எதிர்செல்வோன் படையரவம். எரிபரந்து எடுத்தல் = இருவகைப் படையாளரும் இரு வகைப் , பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுத லும் : இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க உம் : “வினைமாட் சிய விரைபுரவியொடு - மழையுருவின தோல்பரப்பி - முனைமுருங் கத் தலைச்சென்றவர் - வினைவயல் கவரவூட்டி - மனைமாம் விறகா சுக் - கடிதுறை நீர்க்களிறு - படிஇயெல்லுப் படலிட்ட - சுடுதலின் க்கஞ் - செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரித் றோன்றப் - புலங்செட் ன் என் தம்: "அக முருக்