பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம் - க2.எ விறுக்கும் வரம்பி முன்." எனவும், " களிறு கடைஇய தாட்கழ இரீஇய - திருந்தடிக் கணைக்கால் பொருதகவி வண்கையால்" என் னும் புறப்பாட்டினுள் “ எல்லையு மிரவு மெண்னாய் பகைவ - ரூர் சுப விளக்கத் தழுவினிக் சம்பலேக் - கொள்ளை மேல யாகவின்" எனவும் வரும், இவை கொத்தவள்ளைப் பொருண்மையவேனும் உட்பகுதி பலவுத் துறைவாய் வருதலின் எரிபரந்தெடுத்தற்கும் 2-- தாரணமாயின், வயங்க லெய்திய பெருமையானும் = ஒருவர் ஒருவர் மேத் செல்லுங்காற் பிறவேர் சர் தத்தர் தானையோடு அவர்க்குத் துணை யாயவழி அவர் விளக்கமுற்ற பெருமையும் : உம், ; மேற்செல் ஓங்காலைத் துணைவந்த வேந்தர் தன் - பாத்செல்லச் செல்லும் IAG - நற்கடல்சூழ் - மன்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து - வெண்மீதிபோன் மேம்பட்டான் வேந்து எனவரும். இல்து இருவர்க்கும் பொது. கொடுத்தல் எய்திய கொடைமையானும் = மேற்செல்லும் வேதர் தத்தம் படைபாளர்க்குப் படைக்கலமுதலியன கொடுத் கலும் பரிசிலர்க்கு அளித்ததும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத்தொழிலும் : உ.ம். வேத்தமர் செய்தற்கு மேற்செல் வான் மீண்டுவந் - தேத்துகர்க் சீதுமென் பெண்ணுமோ - பா *தி - 4. 'டைக்கவி மான்றே ருடனீந்தானீர்தி - படைக்கலத்திற் சாலப் பல. என வரும். சிறாஅர் கடியர் பா உன்மகாஅர் - தாவெள் எறுவை பயோற் காழி - மிரும்பூட் பூச லோம்புமின், பயானும் - விளரிக் கொட்பின் வெண்னரி கடி-குவ - னெம்போம், பொதுப் புதுக வேந்தே கொன்னுஞ் - சார்தல் வெய்யோத்குத் ஒன்றலை மணிமருள் - மாலை சூட்டி யவன்றமே - யொருகாழ்' 2) தான் மலந் தனனே. என்பதும் அது. அடுத்து கார்த்து அட்ட கொற்றத்தாலும் = எடுத்துச் செ ன்ற இருபெருபேர் தர் படையாளர் வாவறியாமல் இரவும் பக லும் பலகாலும் ஏறி அக்காட்டைக் காவல் புரிக்ரோனரக் கொன்ற கொற்றமும் : உம். " நீனில வேந்தர் நாட்செல் விருப்பத்துத் - தோள்சுமந் திருத்த லாற்ற நாள்வினைக் - கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து - முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய் வினை - வென்றியது முடித்தனர் மாதோ - யாங்குள கொல்லினி பூங்குப்பெறுஞ் செருவே.” எனவரும், யோண்டு தலைப்பெயா வே ண்டுபுலத் திறுத்து - முனையெரி பாப்பிய அன்னருஞ் சீற்ற