பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறத்திணையியல் மொடு - மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி - நிாைகளி சொ ஆகிய கிலாய வெள்ளம் - பரந்தால் வழங்குவழி நனமருங் கதுப் பக் - கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர - வழல்கவர் மருங்கி அருவறக் கெடுத்துத் - தொல்கலி வழிந்த கண்ணகன் வைப்பின் - வெண்பூ வேளையொடு பைஞ்சரை கலித்துப் - பீரிவ ர்பு பரந்த ரேறு நிலாமுதற் . சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற் - புலவுவில் லுழவிற் புல்லான் வழங்கும் - பல்லிலை வைப் பிற் புவஞ்சிதை யாம்பிய . ன நியா மையின் மறந்து துப் பெதிர்ந்த நின் - பகைவர் காடுங் கண்டுவந் திசினே - கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் - வளம்பல நிகழ்தரு - நனந்தலை நன்னாட்டு - விழவறு பறியா முழவிமிழ் மூதூர." என்னும் பதிற்றுப்பத்து அழிவுகூறிய இடம் அப்பாற்படும், மாராயம் பெற்ற நெடுமொழியானும் = வேத்தற் சிறப் பெய்திய அதனாற் தானேயாயினும் பிறரேயாயினுங் கூறும் மீக் சுற்றுச் சொல்லும் , சிறப்பாவன எதை காவிதி முதலிய பட் டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறி வது படை வேண்டியவாறு செய்க என்றது. இஃது அப்படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப்படை என்று வாையறை செய்தது : உம்: “ போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் - கார்க்கடல் பெற்ற கலாயன்சே . போர்க்கெல் லாந் - தானதி யாகிய தார்வேர் தன் மோதிரிஞ்சே - போனாதிப் பட் டத் திவன்." பிறர் கூறிய நெடுமொழி. “ துடியெறியும் புலைய வெறிகோல் கொள்ளு - மிழிசின் கால மரரியி னம்பு - தைப்பினும் வயற்கெண்டை யினவேல் பிறழினும் - பொலம்புனை யோடை யண்ணல் யானை - யிலங்குவான் மருப்பி ஓதிமடுத் தூன்றினு . மோடல் செல்லாப் பீடுடை வாளர் - நெடுநீர்ப் பொய்கைப் பிற ழிய வாளை - நெல்ஓடை நெடுக்கர்க் கட்டு முதற் புரளும் - தன் ணடை பெறுதல் யாவது படினே - மாசின் மகளிர்' மண்ண என்று - முயர்நிலை யுலாத்து தகர்ப வதனால் - வம்ப வேந்தன் முனை - பிம்பர் கின்றுங் காண்டிரோ வரவே.” இது தண்ணடை பெற்று நின்றது, இதிற் சுவர்க்கம் பெறுதல் என்றென்று கெடு மொழி கூறியது, போர்க்களம் புக்கு 'நெடுமொழி கூறலும் ஈண்டு அடக்குச் பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் = பகைவேந்தலா ஒரு பொருளாக மதியாது படையினம் செலுத்தின பேரான்