பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறத்திணையியல். மருங்கறுத்த மால்போ - லெழுவாளங் கைக்கொண்ட போழ்தி - னெழின் முடி - சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க் கே - கூடார்கா டெல்லாங் கொடுத்து." இது புறத்தோன் மண் னும் மங்கலம், “வென்றி பெறவந்த வேந்தை யிகன் மதில்வாய்க் - கொன்று குடுமி கொளக்கண்டு . தன்பால் - விருந்தினர் வந்தார் க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர்." இது அகத்தோன் மண்ணும் மங்கலம், வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற= இருபெருவேந்தருள் திருவன் ஒருவனை வென் றுழி அங்கனம் வென்ற கொற்றவாளி னைக் கொற்றவை மேனிறுத்தி நிராட்டுதலோடே கூட : உம். "செற்றவர் செங்குருதி பாடற்கு வாள்சேர்ந்த - கொற்றவை மற்றிவையுங் கொள்ளுக்கொன் - முற்றியோன் - பூவொடு சாந் தும் புகையலி செய்க் கறைத்த - தேவொடு செய்தான் சிறப்பு." இது புறத்தோன் வாண்மங்கலம். வருபெரு வேந்தற்கு வான் கொடுத்து மற்றை - யொருபெரு வேந்தற்கூ ரீதா - ளொரு வன்பா- லிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர் திவா எவ்வுலகிற் போய்ப்பெறுக்கொ லாங்கு.” இது அகத்தோன் வாண்மமகலம், ஒன்றென முடித்தலான் இருவர் வேற்குஞ் சிறுபான்மை மண் இது தல் கொள்க, "பிறர்வேல் போலா தாகியில்வூர் - மறவன் வேலே பெருந்தகை யுடைத்தே - விரும்புற நீரு மாடிக் சலக் திடைக் - குர ம்பைக் கூரைக் கிடக்கிலுக் கிடக்கு - மர்கல் மகளிரொடு மாலை ஆட்டி - யின் குர லிரும்பை யாழெடுத் தியம்பத் - தெண்ணிப் படுலினுந் தெருவினுந் திரிந்து - மண்முழு தமுங்கச் செல்லினுஞ் செல்லுமாங் - சிருங்கடற் முனை வேந்தர் - பெருங்களிற்று முகத் திலுஞ் செலவா னாதே." என வரும். தொகை நிலை என்னும் துறையொடு தொகைஇ= அவ்வா ண்மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்து பட்ட படைக்கெல்லாஞ் சிறப்புச் செய்வரன் ஒருக்கு வருகெனத் தொ குத்தல் என்னும் துறையோடு முற்கூறியவற்றைத் தொகுத்து : "உம். கதிர் சுருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் யேந்தையெதிர்சுருக்கி யேந்தெயில்பா ழாக்கிப் - பதியிற் - பெயர் வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு - முயர்வான் குறித்த துலகு." இது புறத்தோன் தொகைநிலை. "தலைவன் மதில்சூழ்ந்த தார் வேந்தர்க் கொன்று - வலையன் வலசுருக்கி யாங்கு - நிலையிருந்த. தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தா - னுண்டற்ற சோற்றோ இராழிந்து, இது அகத்தோன் தொகைநிலை,