பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். கரு எ.' தும்பைத் திணை என்றும் பொருள் கொள்க, பொருள் இடமாகத் துறை இடத் தியல் பொருளாக்கால் ஏனைத் தினைக்கட் கூறினாம் போல ஒன்று நிகழ்ந்தபின் ஒன்று நிகழாது இரன் பெடைக்கும் ஒருகாலத்து இத்தினை நிகழுமென் நற்குப் பல்லித்தோன்றும் என்றார், பலபெருங் கா தமாகிய பெருநெறிபிடைத் துணிந்த இட ததையும் உலகத் துறையென்பது போல இச்சூத்திரத்துத் துறை யைத் தொகுதியுடன் இறுதி காட்டிற்றென் றத. இவ்வில க்கணம் மேல்வருகின் ற தினைகட்கும் ஒக்கும், (கன) எங.. வாகை தானே பாலையது புறனே. இது வாகைத்தினை Uயெனப்பட்ட அகத்திணைக்குப் புற ரூ மென்கின்றது. ( ள்.) வாகை தானே = இனிக் து நீ wச் ற பயத்திணையுள் வகையெனப்பட்டது. தானே : பாலையது பு தனே பாயேன்ஓம் அகத்திக்குப் புநனாம். எ-று, என்னை? Lலைக்குப் புணர்சியின் சக்தி இல்லா கேழத்திப் புகழெய்துத ற்குப் பிரியும் போலச் சற்றத்தொடர்ச்சியின் நீங்கி அறப்போ செய்தி மக்கம் பெறும் கருத்தியை சேதலானும் வானிலுங் தாளிலும் நிறைவிலும் பொறையிலும் வென்றியெய்துவோரும் rer போ'ை நீட் சேதலாலும் பிரிவுவதாயிற்று. பாலை) தக்கென ஓர் நிலமின்றி ல்க நிலத்தும் நிகழுமாறு போல முற்க புத்தினைக் கும் இடமாக கத்தினை நிகழ்த வற ஈசுக்கு நிலயின்றாயிற்று. நாளு ரூ மாள் வினை பழு க -- வில்லிருந்து மகிழ்வோத் கில்காற் புகழ்" என ஆள்வி Kov'ச் சிறப்புக்கட்றிப் பரிடி' ஆடேல் இதற்குத் துறக்கமே எய் தும் ஆள் வினச் சிறப்புக்கூறலும் கொள்க. பாலை பெருவரவி ற்றாய்த் தொகைகளுள் வரும் மூபோடி.. கையும் பெருவராவி ற்றாய் வருதங்கொள்க, (54) எசு. தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப அவ்வகைத் திணைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை = வலியும் வருத் தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தோ ரும் அவருக் தாபதர் முதலியோரும் தம்முடைய கூறுபாடுகளை : பாகுபட மிகுதிப் படுத்தல் என்பன இருவகைப்பட மிகுதிப்படு