பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறத்திணையியல், த்தலென்று கூறுவர் ஆசிரியர். எ-று, இருவகையா வன, தன்னைத் தானே மிகுதிப்படுத்தலும் பிறர் மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகை உறழ்ச்சியாற் பெற்ற வென் றியை வாகையெனவும் 'இயல்பாகப் பெற்றவென் றியை முல்லையெனவும் கூறுவர். படு தலென்னாது படுத்தலெனப் பிறவினையாற் கூறினார், அவர் தம்மி னுறழா தவழியும் ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோன் இவனெ ன் றுயர்த்தலும் வாகையென் றற்கு; ஒன் றனோடே ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன் றென் றாற்போல உலகமுழுதும் அறியும் உயர்ச்சியுடைமையும் அது, தவில்கொள்கையொவே இரணியனைப்போல வலியானும் வருத்தத் தாலும் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று, (கசு) எரு. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமு மைவகை மரபி னரசர் பக்கமு மிருமூன்று மாபி னேனோர் பக்கமு மறுவில் செய்தி மூவகைக் காலமு நெறியி னாற்றிய வறிவன் றேயமும் நாலிரு வழக்கிற் றபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணு மனைநிலை வகையோ டாங்கெழு வகையிற் றொகைநிலை பெற்ற தென்மனார் புலவர், இது வகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினார், இன் லும் அதற்கேயாவதோர் சிறப்பிலக்கம் பொது வகையாற் கூறு கின்றது ; மேற்கூறிவருகின்றாற் போலத் துறைப்படுத்திக் கூறுதல் கேலாத பரப்புடைச் செய்கை ! 'ற்றையும் தொகுத்து தரோ வொன் றாக்கி எழுவகைப் படுத்திக் கூறலின், (இ-ள்,) அறுவசைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் = ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறும் : ஆறு பார்ப்பியலென்னாது வகையென் மதனான் அவை தலை இடை கடையென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க; அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித் தல் கொடுத்தல் கோடல் என ஆறாம், இருக்கும் எகரும் சாமமும் இலை தலையாய ஒத்து ; இவை வேள்விமுதலியவற்றை விதித் தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தாற் காரியப்படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுந் தரும நூலும் இடை யாய ஒத்து; அதர்வம் வேள்வி முதலிய ஒழுக்கங்கூறாது பெரும்