பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒரைக்கனக்க முடி பொருளதிகாரம், பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுசூழும் மந்திரங்க ரூம் பயிறலின் அவற்றோல் கூறப்படாதாயிற்று, ஆதங்கமாவன, உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச்சொல்லை ஆராயும் , நிருத் தமும், அவ்விரண்டையும் உடனாராயும் ஐந்திரியத்தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்துவாசம் ஆபத்தம்பம் ஆத் திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வாராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக் கணமாகிய சந்தமுமாம், தருமநூலாவன, உலகியல்பற்றி வரும் மனு முதலிய பதினெட்டும் ; இவை வேதத்திற்கு அங்கமானமை யின் வோயின. இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறு படுவாரை மறுக்கும் உறழச்சிதாலும் அவரவர் அதற்கு மாறுபடச் கூறும் நூல்களும் கடையாய ஓத்து, எழுத்தாக்கு சொல்லும் பொ ருளும் ஆராய்ந்து' இம்மைப்பயன் தருதலில் அகத்தியர் தொல் காப்பியம் முதலிய தமிழ் நூல்களும் இடையாய் ஒத்தாமென்று Frari & ; இவையெல்லாம் இலக்கணம், இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம், இனித் தமிழ்ச்செல்யுட்சண்ணும் இறைய வாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேய ஒரும் வான்மீகருங்: AP; தமஒரும் போல்வார் செய்தன தலையும், இடைச்சங்கத்தார் ஈ ஈன இலேடயுங், கடைச்சங்கத்தார் செய்தன கடைய பாகக்கெ. ள்க. இங்ஙனம் ஓக்தினையும் மூக்குகப் பகுத்தது, அவற்றின் சிறப்புஞ் சிறப்பின்னமயும் அறிவித்தற்கு, இவற்றுட் திருக்க முங் கணிதமும் போக்கும் உரித்தாம். இனி இது விப்பனவும் இவையேயாகனின்" அவைக்கும் இப்பகுதி மூன்றும் ஒக்கும். இதி: வித்தலாவது கொள்வோனுணர்வுவகை அறிந்து அவன் கெ:57C' தச் சொடுக்கும் ஈவோன் றன்மையும் ஈதலியற்கையமாம். வேட்ட.. லாவது, ஐந் தீயாயினும் முத்தாடியிலும் உலகியற்றியாயினும் ஒன் றுபற்றி மங்கல மாபிதற் கொடைச்சிறப்புத்தோன் 2 அவிமுத லியவற்றை மச்திரவிதியாற் கொசித்துச் , செய்யுஞ் செய்தி, வே ளான்னம்பற்றி வேள்வியாயத்து, வேட்பித்தலாவது, வேள்வியா சிரியர்க்கோதிய இலக்கணமெல்லாம் உடையனாய் மாணக்கற்கு அவன் செய்த வேள்விகளாற் பெறும்பயனைத் தரவல்லவதைல் ; இவை மூன்று பகுதியவாதல் போதாயனியம் முதலியா முது ணர்கள் கொடுத்தலாயத', வேள்வியாசானும் அதற்குத்து, 200 யா' வரும் ஆண்டுவந்தோரும் இன்புறமாற்றான் வேளாண்மையைச் செய்தல், கோடலாவது, கொள்ளத்தகும்பொருள்களை ' அறிந்து கொள்ளுதல், உலகுகொடுப்பினும் ஊண்கொடுப்பினும் ,ஒப்பாக,