பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், கசுக அணைத்துணைவியர் தமக்கமைந்த தொழில்கேட்பக் - காஅ டென் கு மாடென்றாங் காெழி - னீடமுட் டா அது நீர் காண செய்வழக்கியு -: மெண்ணை னப் பலமேட்டு மண்ணானப் புகழ்பரப்பியு - மருங்கடிப் பெருங்காலை விருந்து ற்றநின் திருக்தேந்து நிலை . யென்றுங் சாண்கதில் லம்மயாமே கொடாஅது - பொன்பதி நெடுவரைப் புயலேறு சிலைப்பிற் - பூஷிரி புதுநீர்க் காவிரி பாக்குக் - தன்புனம் படப்பை பெம்மூராங்க - னுண்டுத் தின்று மூர்ந்து மாடுகஞ் . செல்வ வத்தை யானே செல்லாது - மழையன் ரூப்ப நீடிய நெவொைக் - சழைவன ரிமயம் போல - நீலிய ரத்தை ரிலமினை யானே." இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க, ஈன்ற வுலகளிப்ப வேதிலனார் காட்டாது . மாங்கியதா யொத்தானம் மாதவத்தோ - னீத்தி. மழுவா நெடியோன் வயக்கஞ்சால் என் ன்றி - வழுவாமற் காட்டிய வாறு.' இது பரசிராமலைக் காடு பன் வேட்பித்த பாட்டு, * seகட விருங்குட்டத்து” என்னும் நட்பாட்டினுள் அந்தணன் வேட்பித்தலும் அரசன் கேட்டதும் வந்தது. இலனென்னு மெவ்வ முயைாமை பீதல் - குவனுடை யான் கண்ணே யுள். இது ஈதல், ஈத்துவக்கு மின்ப மறியார் கொ முமுடைமை - வைத்திழக்கும் வன்க ணவர். இது ஈதற் சிறப்பு. ' நிலம் பொறை யாந்து நிதிபல கொண்டுங் - குலம்பெறு தீங் கந்தணர் கொள்பாளர் - லங்கினர் - நீவா யவிசொரியத் தீ விளங்கு மாறுபோற் - முவா நொச்சிறந்த தாம்' இது ஏற்றல். . ' தான்சிறி தாதுர் ரக்கார்கைப் பட்டக்கால் - வான்சிறிதாப் போர்த்து விடும்," இது ஏற்றத் சிறப்பு, ஓதுவித்தலும் வேட் பித்தலும் ஏற்றதும் அந்தணர்க்கே உரிய. ஐயகை மாபின் அரசர் பக்கமும் = ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ்செய்தல் என்னும் ஐவகைலக்காளத்தையுடைய அரசியற்கூறும் : வகையென்றதனான் முற்கூறிய மூன்றும் பொது வும் பிற்கூறு மிரண்டுஞ் சிறப்புமா தல்கொள்க, பார்ப்பார்க்குரிய வாக விதந்த வேள்வியொழிந்த வேள்விகளுள் இராசசூயமுக் துரங்கவேள்வியம் போல்வன அரசர்க்குரிய வேள் வியாம். கலிங் கங் கழுத்து பாத்துக் குளம்புங் கோடும் பொன்னணித்த புனி; ற்று நிாையுங் கமுகுமுதலியன செறிந்த படப்பைசூழ்ந்த மனையும் தண்ணடையுங் சுன்னியரும் பிறவுங் கொடுத்தலும் மழுவாணெ" டியோனொப்ப உலகுமுதலியன கொடுத்தலும் போல்வன அவர் க்குரிய ஈதலாம். படைக்கலங்களாலும் நாற்படையாலுங் தொ',