பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககூ2 புறத்திணையியல். டைத்தொழிலானும் பிறவாற்றானும் அறத்தின் வழாமற் காத்தல் அவர்க்குரிய காப்பாம். அங்ஙனங் காக்கப்படும் உயிர்க்கு ஏதஞ் செய்யும் மக்களையாயினும் விலங்கையாயினும் பகைத்திறத்தை யாயினும் அறஞ்செய்யா அரசையாயினும் விதிவழியாற் தண்டி த்தல் அவர்க்குரிய தண்டமாம். இஃது அரசர்க்கு அறமும் பொரு ளும் இன்பமும் பயக்கும். வகையென்றதனானே களவுசெய்தோ ரிருக்கையிற் பொருள்கோடலும் ஆறிலொன்றுகோடலுஞ் சுக் கங்கோடலும் அந்தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்து ணைப்பொருள் தும்மிடத்து யான்கொள்வலெனக் கூறிக்கொண்டு அதுகோடலும் அறம்பொருளாகப் பகைவர்காடு கோடலுத்த மரும் அந்தணரும் இல்வழிய பிறன்றாயங் கோடலும் பொருளில் வழி வாணிகஞ் செய்துகோடலும் அறத்திற் திரிந்தாரைத் தண் டத்திறக்குமாறு பொருள்கோடலும் போல்வனிகொள்க. அரசிய லென்னாது பக்கமென்றதனான் அரசர் எனைவருணத்தார்கட். கொ ண்ட பெண்பால்கட் தோன்றிய வருணத்துப்பகுகியோருஞ் சில தொழி என்றுகொள்க. உம். "சொற்பெயர் காட்டங் கேள்வி நெஞ்சமென் -றைந்துடன் போற்றி யலைதுணை யாக- வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கை - காலை யன்ன சீர்சால் வாய்மொழியுருகெழு மரபிற் கடவுட் பேணீயர் - கொண்ட தீயின் சுடரெழுந் தோறும்- விசும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி" எனவங், "கேள்வி கேட்டுப் படிவ மொடியாது - வேஸ்லி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச் - காயறல் கடுக்குந் தாழிருங் கூக் தல் - வேறுபடு திருவினின் வாழி வாழியர் - கொடுமணற் பட்ட வினைமா ணருங்கலம் - பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் -வரை யக நண்ணிக் குறும்பொறை நாடித் - தெரிபுண் கொண்ட சிற்று டைப் பல்பொறிக் - கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பித் - புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் - தீதுகளைக் தொசிய திகழ்விடு பா ண்டில் - பரிதி போகிய படைகிளை கட்டி - யெஃகுடை யிரும்பினு ளமைத்து வல்லோன் -சூடுபிலை யுற்ற சுடர்விடு தோற்றம் - விசும் பாடு மாபிற் பருந்தூ றளப்ப - நலம்பெறு திருமணி கூட்ட நோற் றோ - னொடுங்க ரோதி யொண்ணுதல் * கருவி- னெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து - சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங் காவற் கமைந்த வரசுதுறை போகிய - வீறுசால் புதல்வரைப் பெற்றனை யிவணர்க் - கருங்கட னிறுத்த செருப்புகன் வன்னவை மருண்டனெ னல்லே னின்வயின் - முழுதுணர்ந் தொ ழுகு நரைமு தாளளை - வண்மையு மாண்பும் அளனும் மெச்சமுந் மாய்ம்ப -