பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கசுச புறத்திணையியல், பாமொகிய அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும் ! வாணிகரையும் வேளாளரையும் வேறு கமுது இருமூன்று மா பினேனோானக் கூடவோதினர் வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்குமொத்தவின், இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண்கோடல்பற்றி வேட்டல் உளதென்று வேட் டவைக்கூட்டி ஆதென்பாருமுளர். வழிபாடு இருவகை வேளாளர் க்கும் உரித்து, இனி வேட்டலைக் கட்டுவார் அரசராற் சிறம் பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்தென்பர், பக்கமெல்ப தனான் வாணிகர்க்கு வேளாளர் கன்னியர் கட் தோன்றினாலாயும் அடக்குக. ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குர் தொழில் ரையறை அவர் நீலே களான் வேநவேறுபடுதல்பற்றி அவர் தொ ழில்கூருது இங்கனம் பக்கமென்பதனான் 'அடக்கினார். இவை ஆண்பால்பற்றி உயர்ச்சி கொண்டன, உம். 'ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே - காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங் . காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகள் - தாமாையுஞ் சங்கும்போற் றந்து. இது கணிகரீகை. உற்றுழி 44.தவியு முறுபொருள் கொடுத்தும் - பிற்தைல முனியா, க' கற்ற னன்றே - பிறப்போ ரன்ள வுடல்வயிற் றுள்ளுஞ் - சிறப் பின் பாலாற் முயமனத் திரியு - மொருகுடிப் பிறந்த பல்கே: ருள்ளும் - மூத்தோன் இருக வென்னா தவரு - EV Tடிடை போனா நரசுஞ் செல்லும் - வேற்றுமை தெரிந்த பற்பா லுள்ளும் - கீழ்ப்பா லொருவன் கற்பின் - மேற்பா வொரவது மவன்கட்ட படுமே. இது வோ:e,i ஓதலின் சிறப்புக் கூறியது. ஈத்தம் க்கு மின்ப மறியார்சொ முமுடைமை - வைத் இழக்கும் உன் ணவர்.” இது இருவர்க்கும் ஈதற்சிறப்புக் 'கூறிற்று. 4 போர் வாகை வாய்த்த புரவலரின் மேதக் - போர்வாழ் சென்பதற் கேதுவாஞ் - சீர்சா - ஒனாசாக்கு மன்னர்க் கொளி பெருகத் தா ந்த - நிரைகாத்துத் தந்த நீதி.* இது பேளாளர் நிலாகாத் தது. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லார் - தொழு துண்டு பின்செல் பவர்.” இது உழவுத்தொழிற்சிறப்பு இருக! ர்க்குங் சடறியது, “வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் - பிறவுந் தமபோற் செயின். இது வாணிகச்சிறப்பு இருவர்க் குங்கறியது. இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை - விடு ப்ப வொழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் - குன்றா வொழுக் ஆமாக் 'கொண்டார் கயவரோ - டொன்றா வுணரற்பாற் றன்று. இது வழிபாடுகறியது ; ஏனைய வந்தழிக்காண்க,