பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், ககடு மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அவன் தேயமும் - காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலா தறினை இறப்பெதிர்வுநிகழ்வென்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பச்கமும் : தேயத்தைக் (4 ழேவோ டேஎத்து' என்ற்போலக் கொள்க, உம். "வாய்மை வாழ்கர் மூதறி வாள - நீயே யொருதனித் தோன்ற இறைபதி - யாருமி லொருசிறை யானே தேரி - னவ்வ ழி வந்தவின் ஓர்வுமுதற் தங்கர் - தொன்னெறி மரபினு மூவகை நின்றன - காலமு நினொடு வேறென் - பாரோடு பெருமகிற் றேர்கு யோளே, என வரும், " வாடாப் போதி மரக தப் பாட - மரகிழ எமர்ந்தோ னெஞ்சம் யார்க்கு - மருளின் நீந்தே னிறைந்து கனி ஞெகிழ்ந்து - மலரினு மெல்வி தென்ப வத கனக் - காமர் செய்வி மாரன் மகளிர் - கெமோ மழைக்கண் கிரிமிர்ச் செடுத்த - போளும் போழ்த்தில் வான் - யாதோ மற்றது மெல்லிய வாறே. இதுவும் அது, கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவான் அவர்க.. நாலிருவழக்கிற் தாபதப் பக்கமும் = அவ்வறிவர் கூறிய ஆகம த்தின் வழிகின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தலம்புரியும் கூறும் : 6:பூக்கென்றதனான் அந்நாலிர பண்டுத் தவம் புரிவார்க்கு உரியனவுக் தவஞ்செய்து யோகஞ்செய்வார் க்கு உரியனவு மென இருவகைய்வென் கொள்க, அவற்றுட் தவஞ் செய்வார்க்கு உரியன ஊணசையின்மை நீரான சயின்மை வெப்பம் பொறுத்தல் தட்பம்பொறுத்தல் இடம்வரையறுத்தல் ஆசனம் கலாயறுத்தல் இடையிட்டுமொழிதல் வாய்வாளாமை என எட் இம்; இவற்றிற்கு உணவிலும் நீரினுஞ்சென்ற மனத்தைத் தடுத் தலும், ஐந்தகாப்பதும் நீர்நிலையினும் சிற்றலும், கடலுங் காடும் (மலையும் முதலியவற்றில் நித்தலுர், தாமரையும் ஆம்பலும் யாமை யும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உலாயாடாமை யுந், துறந்தகாற்றொட்டு வாய்வாளாமையும் பொருளென் றுணர்க. இனி யோகஞ்செய்வார் குரியன, இயமம் நியமம் ஆசனம் வளி ஈவை தொகைநிலை பொறையே நினைதல் சமாதி என எட்டும் ; இவற்றைப் " பொய்கொலை களவே காமம் பொருணசை - யிவ்வு:கை ஈயர்து மடக்கிய நியமம், "பெத்ததற் குவத்தல் பிழம் கனி யுலர்த்தல் - கற்பன கற்றல் கழிகஇந் துய்மை - பூசனைப் பெரும்பய மாசார் களித்தலொ - ஈயலுடை மரபினியம் மை