பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். கசுகூ இது மேற் தொகுத்துக் கூறிய எழுவகைத்திணையுள் அடங் காதவற்றிற்கு முற்கூறிய அறைகள் போலத் தொடர்நிலைப்படுத் * மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப் பசித்துத் துறைகூறுகின்து . (இ-ள்.) கதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கான்ணிய மரபினும் = கதிரொன லம் வேனிலெனவும் பெயர் பெற்ற இருவகைப் பாசதைக்க or துங் காதலாற் திரிவில்லாத மனத்தகாகி ஆண்டு நிகழ்த்தும் போ - தபர் தாழில் கருதிய மாபாறும்: கூதிர், வேனில், ஆகுபெயர். அக்காலங்களிற் சென்றிருக்கும் பாசறையாவது தன்மைக்கும் செம்மைர்குர் தலைமைபெந்த காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போர் திருத்தல். இக்காலங்களில் பிரிதல் உன்மையின் இது நேற்றிபாவித்து, தலைவிமேத் காதலின்றிப் போரின்மேற் சாதல்சேறான் ஒன்றியென்மூர். இக்காலத்துச் சிறப்புப்பற்றி இரண்டையும் ஓதினரேனும், ஓர் பாண்டை எல்லை இருப்பிடும் வேற்றுவழித்தோன்றிய ஏனைக் காலங்களும் இரன் டாகி அவற்றுள் அடக்குமென்பது ஆசிரியர் கருத்தாவிற்து. "வி காலயிற் பெயர்க்குத் தானைப் - புனதார் வேந்தன் ( பற யேமே" எனத் தலைவியை நினைவன as>கக்கு வழுவாம். அகத்திற்கு பழவன்றென்றற்கு மாபென்கும். ஏனக்காலங்களாற் ப.சதைப் பெயர் இன்தென்றற்கு இரண்டனும் பெயர் கூறினார், இங்கனங் ....கே' முற்கூறிய துலறபோலத் தொடர் நிலைப் படுதலின்றாய் இதனானே பலா ஒரு துறைப்படுதலும் இன்முயிற்று. இனி இநத்தற்பொரு முல்லையென்பதேபற்றிப் பாசறைக் கண் இரு த்ரலாற் பாசறைமுல்யெனப் பெயர்கூறுவாரும் உளர். உ.ம், " தில்வாய்த் தங்கிய முஸ்லசால் கற்புடை - மாதர்பாற் பெற்ற யோவோ - ... திரின் - செங்கால் விரல்வேர் தன் பாசறையுள் பேனில , எங்களை தோத்த வழிவு. கனவுங், " சவலே ம.முகிற் கடுங்கண் மறம் - ருவவே செல் கூரை பொடுங்கத் - தவலைசெல் - கூதிர் 3லியவு முள்ளான் கொடித்தேரான் - மூதின் மடவான் முயக்கு. எனவும் வரும், எபோர் களவழித் தேரோர் தோற்றிய வென்றியன்றிக் கள பழித் தேரோர் தோற்றிய வென்றியும் = வேளாண்மாக்கள் விளை புட்காலத்துக் காத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிணைப்பொருார் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வெ ன்றியன்றிக் களவழிச் செய்யுளைத் தேரேறி வந்த புலவர் தோற் அவித்த வென்றியாலும் : என்றது, நெற்கதிலாக்கொன்று களத்