பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். கஎக வந்து கொத்தப்போர் வாய்த்த - விறையாட வாடாதார் யார். 'விழவு வீற்றிருந்த வியற் பாங்கட் - கொடிவார் மழலின் முன்ன ராட - வல்லா. னல்லன் வாழ்க வன்கண்ணி- வல்லே, வலம்பெறு மூர சர் துவைப்ப வாளுயர்த் - இலக்கும் பூனன் பொலங்கொடி யுழி ஞையன் - மடங்காப் பெருமைய துடன்று மேல் வர்த - வேந்து. மெய் மறந்தபு வீழ்ச்சியின் மகிழ்ந்து - வியந் தரு போர்க்களத் நாடுங் கோவ. வெரும். ஒன்றிய மரபிற் பின் தேர்க் சூலையும் = ரேசேரரையென்ற கேமரற்கே பொருந்திய இலக்கணத்ததாசிய தேரின் பின்னே சுரண்ட கொற்றவை களிச்சுத்தமாகக் குரலவயாறும் : உம். “வொன்று களக்கொண்ட வேந்தன் றேர் சென்றதற்பின் - கொன் நபிகினக்கூழ் கொற்றவை - நின்றனிப்ப - வுண்டாடும் பேய்கள் இதுந்தனவே போப்பரிசில் - பொண்டா டினதாவைக் கூத்து: னவாம். காற்றுக் காட்டன்ன வாலெட் பழத்தி - விழு சொ னா இய கொன்ணிகச் ச:ைபிகள் - குடர்த்தலை துய பேசச் சூடிப் புணர்த்தின - வானப் பெருஞ் செய்தோன் வானத்து - இயங்குபன் மீனினும் வாய பல வென - கருகெழு போப் எய, க் - குருதிக் துகளாடிய காங்கிழ கோயே" என் பதும் அது. பெரும்பனை தாங்கும் வேனானும் = போர்க்கணன்றியும் பெரியோராகிய (Jma37 அத்தொழிற்றெப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் சேr பயானும் : காத்தற்பொழிலன்றி அ மி.த்சத்திசழிக் பூண்ட முக்கட்டவுட்குச் சூலவேல் படையாத வானும் முதற்கு மேல் படையாதலானுஞ் சான்றோர் வேற் INT...யே சிறப்புப் பெரும்பான்மை கூ-தலானும் வேலைக்கூறி என ப்படை ககொல்லாம் < மெதித்தபொருளே டொன்ற அவ்வயின் மொ: நியாச தனேயம் முட்டன்று முடித்தல்" என்னும் உத்தியாற் பொவைத்தார். உம். ரூன்று துகளாக்கங் கூர்ங்கலையான் (கலெறிக் - தன்று திஈநெமோ லாடின - னென்றும் - பனிக்செ ன்று மூலாத பல் திரோன்: சேயோ - டினிச்சென் றமர் பொசா யென்று." இது பாததிம். " இரும்பு முகஞ்சிதைய நூறி யொன். - பருஞ்சமங் கடத்த வேனோக்கு மெனிதே - நல்லரா அறையும் புற்றம் போலவும் - சொல்லேறு திரிதரு மன்றம் போலவு - மாற் றருந் துப்பின் மாற்றோர் பாசறை - யுனென வரூஉ மோரொளிலேலுயர் நெடுவே வென்னைகன்ணதுவே.” என்பதும் அது, "இ ல்வேல் பீலியணீர்த்து" என்னும் புறப்பாட்டும் அது,