பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஎ2. புறத்திணையியல், அரும்பகை தாங்கும் ஆற்றலானும் = வெல்ற்கரும் பகைவர் மிகையை நன்குமதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைதியானும் : உம். எருது காறா திளையர் கொன்ற - சில்வினை வரகின் புல் லென் குப்பை - தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் - பசித்த பாண ருண்டுகடை தப்பலி - னெக்க லொற்கஞ் சொல்லிய தன் னூர்ச் - சிறுபுல் பாளர் முகத்தலை! கூறி - வரகுகட னீர்க்கு பெருந்தகை - பரசுவரிற் முங்கும் வல்லா என்னே . எனவரும். “களம்புகலோம்புமின்' என்னும் புறப்பாட்டும் வீது. வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும் - உயிர்வாழ்க்கை யைப் பொருந்தாத பய ஆண்பாலின் 45-றுபாட்டானும் ; பக் கமென் றானாத் தாபதப்பக்கமல்லாத போர்த்தொழிலாகிய வல் லாண்மையே கொள்க. உம், "கலிகர்மா மூழியின் வாழ்க்கை இடிந்து - மலிபுகழ் வேண்டு மனத்த - ரொலிடேல்சூழ் - மண்னா கலம் வேண்டாது வான் வேண்டி, சண்டினார் - புண் கலாப் போர்க்களத்துப் போர்து." இப்பரதத்துட் காக்க, ஒல்லார்மாணப் பெரியவர்க் கண்னச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியாலும் = ப கைவர்காறும்படி.= உயர்ந்தோமான் நன்குமதித் தலைக் எருதி இன்னது. செய்யேனாயின் இன்னது செப்லெனக் தான் கூறிய பகுதியிரஸ்டலுன் ஒன்றநேடே பொருந்திப் பலபிறப்பினும் பழ சிலருகின்ற உயிரை அங் இயங்க வட்குக் கொடுத்த அவிப்பாயா னும் : ' னு தலாவது: 13:ASID அவன் செய்யாதே நம் அயனை அற ப்போர் செய்யாது வஞ்சனையால் வென் றமையில் அவன் தன் னுயினா அவிப்பலிகொடுத்தானென நாஅதல். உடம். எம்பியை வீட்டுத லெம்மனைச்கா யான்படுதல் - மெம்பகலின் முன் காப்ப னென்றெழுந்தான் - தம்பி - புறவோரித் பானிப்பப் பொங்கெரி வாய் வீழ்ந்தா - னறவோன் மறலிருந்த போது. இப்பாதத்துள் ஒருவன் இன்னது செய்வலென்று அது செய்யமுடியாமையின் அவிப்பலி கொதித்தவாறு காண்க. “ இழைத்த திகவாமற் சாவா ரை யாரே - பிழைத்த தொறுக்கித் பவர்." இதுவும் அது. ஒல்லாரிடவுயிற் புல்லிய பரங்கினும் = பகைவராயிலும் அவர் சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும்போல்வன வே ண்டியக்கால் அவர்க்கவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச்செய் தலானும் : உம். இந்திரன் மைந்த னுயிர்வேட் டிரத் திரவி - மை ந்தனை வெல்வான் வாங்கொண்டான் - மந்தகா - ளேந்திலைவேன்