பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், கஎசு றலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ யீரைந் தாகு மென்ப பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசன் மயக்கத் தானும் தாமே யேங்கிய தாங்கரும் பையுளுங் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதர னந்தமு கனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையுங் கழிந்தோர் தேஎத் தழிபட குறீஇ யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையுங் காதலி யிழந்த தபுதார நிலையுங் காதல னிழந்த தாபத நிலை நல்லோள் கணவனொடு கனியழற் புஇச் சொல்லிடை யிட்ட பாலை நிலையு மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பெயரத் தாய்தப வரூஉந் தலைப்பெயனிலைய மலர் தலை யுலகத்து மரபுகன் கறியப் பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு இறையருஞ் சிறப்பிற் றுறையிரன் (டைத்தே, இது முற்கூறிய காஞ்சித்தினை வீடே துவாகவன்றி வாளா து நிலையின்மை தோன்றக் கூரும்பகுதி கூறுகின்றது. இதுவும் வாகையைத் தொகுத்தோதிய பொதுச்சூத்திரம் போலத் துறை பொய் படாது நிலையின்மைப்பொருளை வகுத்தோதிய சூத்திரமெ என் றுவார்க. (இ-ள்.) மாற்றரும் சுற்றம் சாற்றிய பெருமையும் - பிரரால் தடுத்தற்கரிய கடற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங்காஞ்சியாலும் : கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல் ஆதங் காலத்தினைப் பொருள் வன கயாற் கூறுபடுத்துங் சடவுள் ) அதனைத்தான் பேரூர்க் கற்றம்போலக் கொள்க, உற்றத்திற் கச் காலமென்பது வேறன்மையிற் காலம் உலழென முன்னே கூறினார். உம், “ பல்சான் றீரே - பல்சான் றீரே - கயன்முள் என்ன தரைமுதிர் தினாகவுட் - பயனின் மூப்பிற் பல்சான் றீரோ - சச் சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் - பிணிச்கும் கால யிரங்