பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், மாய்ந்துழியும் பொங்கு - முரைமயங்க - வேற்கண் ணியழுத வெம் பூசல் சேட்டடங்கா - தோற்கண்ண போலுக் தடி" எனவரும், " மீனுன் கொக்கின்” என்னும் புறப்பாட்டும் அது, ' தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும் = அச்சுற்றத்தாருவின்றி மனைவியர் தாமே தத்தல் கொழுசனாத் தழீஇயிருந்து அழுத்து சண்டோர் பொறுத்தற்கரிய நோயானும் : தாமேயெனப் பன்மை : கூறினார், ஒருவர்க்குத் தலைவியர் பலஎென்றற்கு. ஏகாரஞ் சுற்றத் திற் பிரித்தலிற் நிலை. இது செல்வமும் இன்பமும் ஒருக்கு சிலையாமை கூறியது. மனழகர் பானட் கழையினய் சரிக்கத் துப் - புவிவழங் தேரிடைப் பாம்பு தூங் கிறுவனா - யிருள்புக்குத் அணிந்த வெண்குவரத் எல்லளை - பொருதனி வைகிய தீனைத்தே பெருவளத்து - வேனின் மூதூர்ப் பூகா குறும்பக - எழது சுகர் HDாட்டத்துக் கிளையடை யொருசிறை - பவரின்று நிகழ்தரு முறவே யதனா - லழுதுபனி கறுழ்த்தவெங் கண்ணே யவ்வழி - நீர்ந்து பாவை யசைவது நோக்கிச் - சேணிடை யகன்ற துயிலே யது வினி - யவருடைக் கன வோ டிவ்வழி யொருகாள் - வாரா தாயிலும் யா தாங் கொல்லோ - மெலிந்து மெலியமென் யாக்கையிற் - கழி ந்து கழியுமென் னாருயிர் நிலையே." எனவரும். " கதிர்மூக் கா" ார்) கீழ்ச்சேற்று' என்னும் புதப்பாட்டும் அது. தாமே யேங்கிய என்பதற்குச் சிறைப்பட்டார் தாமே தனித்திருந்ததென்று கூறிக் * குழவி பிறப்பிது முன் நடி பிறப்பினு - மான நன்றென்று வா ளிற் ஜப்பார் - தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படத் திரீஇக் - சேனல் மோர் கேளில்வேளாண் சிறுடாத - மதுகை யின்றி வயிற்றுத் தீத் தணீஇயர் - தாமிரர் துண்டுது மன வையி - னாமரோவிவ் வல சுத் தானே.” என்னும் பதப்பாட்டுக் காட்டுவாரும் உளர், 5வஞெம் முடித்த படர்ச்சி கோச்சிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் : ம?ன தன்கணவன் முடிந்தபொழுதே உடன் முடிந்து போகிய செலல்நினைந்து கண்டோர் 'பிறர்க்குணர்த்திய தானந் தத்தானும் : ஆனந்தஞ் சாக்காடு, முதுமைக...றினார், உ.ழு வலன்புபற்றி. இப்படியிறத்தலின் இஃது யாக்கை நிலையின்மை, உம். " ஒருயி ராக வளர்க அடன்கலந் தார்க் - கீருயி செண்ப ரிடை தெரியார் - போரின் - விடனேந்தும் வேலாற்கும் - வெள்வளையி நாட்கு - முடனே புலந்த துயர்." எனவரும். நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புல ம்பிய முதுபாலையும் = மிகுதிமிக்க அருநிலத்தே தன் கணவனை