பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறத்திணையியல், னஞ் செல்கா தானென வென்னை - யாங்கறிக் தீனனோ தீரங்க ருங் காவலன் - காணா தீத்த விப்பொருட் கியானோர் - வாணிகப் ப 'ரிசில னல்லேன் பேணித் - தினையனைத் தாயினு மினிக்கவர - அணையா வறிந்தவா நல்கின விடினே." என்னும் புறப்பாட்டும் அப்பரிசினிலையே கூறியது காண்க. பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன் றும் இருவகை விடையும் = அங்ஙனம் பரிசில் பெற்றபின் அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்துக்கறி உலகவழக்கியலாத் தோன்றும் இரண்டுவகைப்பட்ட விடையும் : இருவகையாவன தலை வன் தானே விடுத்தலும் பரிசிலன் தானே போகல் வேண்டுமெனக் கூறிவிடுத்தலுமாம். உம். "தென்பர தவச்மிடல்சாய் வடவகே' வாளோட்டிய - தொடையமை கண்ணித் திருந்து வேற் றடக்கைக் - ஓடுமா கனட இய வீடுபரி வடிம்பி - னமூர்க் கள்ளின் சோழன் கோயிற் - புதுப்பிறை யன்ன சுதையாய் மாடத்துப் - பனிக்க யத் தன்ன கணசர் நின்றே - எரிக்கூடு மரக்கிணை பிரிய வொற்றி - யெஞ்சா மரபின் வஞ்சி பாட - வெமக்கென வகுத்த வல்ல மிகப் பல - மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்ளை - தாங்காது. பொழி தந் தோனே யது கண் - டிலம்பா இழந்தவொனிருக்பே சொக்கல் - விரற்செறி மரபின செவித்தொடக் குகஞ் - செவித்தொடை, மரபின விரற்செறிக் குகரு - மலாக்கா மரபின மிடற்றியாக் தாரு - மிடற்றனம் மரபின வனகியாச் காகங் - கடுந்தே ரிராம னுடன்புணர் சீதைய - வத்தலக பாக்கன் வொவிட ஞான்றை - நிலஞ்சேர் மதானி கட ரூரக் இன் - செய்.முகப் பெருங்கிளை பிழைப்பொலி தாங்கு - ச வருந்தகை யினிது பெற் றிகுமே - பிருங்கிளைத் தலைமை யெய்தி - யரும்பட செய்க முழர்ததன் றலையே. இது! தானே போவென வீடுத்தபின் அவ ன் கொடுத்த 'எனை உயர்த்துக் கூறியது. ' உயிர்ப்பிடம் பொன் தூண்முனிக் தொருநாட் - செயிர்த்தெழு தெய்வர் இறைதுறை போரிய - செல்வ செறுமேக் தொல்பதிப் பெயர்ந்தென - மெல் வெனக் இளந்தெனெ மாக வல்லே - யகறி நோவெம் மாயம் விட்', டெலச் - சிரறிய வன் போர்ச் செயிர்த்த போக்கமொடு - துடிபுரை படிய தூங்குாடைக் குழவியொடு - பிடி.புணர் வேழமொம் பெட் டரை கொன்செனத் - தன்னறி யளவையிற் மரத்தா யான - பெ ன்னறி பாவையின் வேண்டுவ - முகந்தெ னின்மை தீரவந் தன இன, இது யான் போஎல்வேண்டுமனெக் கூறி விடுத்தபின்