பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், உகக அவன் தந்த வளனை உயர்த்துச் கூறியது. நடை வயிற் தோன்றுமெ: ன்றதனாத் சான்றோர் புலனெறிவழக்கஞ்செய்துவரும் விடைகள் பலவுங்கொள்க, அவை பரிசில் சிறிதென்று போசலும், பிறர் பாற் சென்று பரிசில் பெற்றுவந்து காட்டிப் போகலும், இடை நிலத்துப் பெற்ற பரிசிலே இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறுவனவும், மனை விக்கு மகிழ்ந்து கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல் பொங்கொள் , உம். ( ஒருதிசை யொருவன யுள்ளி காற்றிசைப் - பலரும் வருவர் பரிசின் மாக்கள் - வரிசை யறிதலோ வரிதே பெ ரிது - கீத லெளிதே மாவண் டோன்ற - லதகன் கறிந்தனை யாயித் - பொதுகோக் கொழிமதி புலவர் மாட்டே," இது சிறிதென்ற விடை, " இரவலர் புரவல m» மல்லை - புரவல ரிசவலர்க் கில் லேயு மல்ல - ரிரவல ' ருக்னம்யுங் காணினி யிரவலர்க் - இவோ நன்மையுங் காணினி நின்னூர்ச் - கடிமரம் வருந்தத் தந்தியான் பிணித்த - செதிகல் யானையெம் பரிசில் - கடுமான் மூேன்றல் செ ல்லல் யானே." இது பிறன்பாத் பெரிதுபெற்றுச் சிறிது தந்தவ ற்குக் காட்டிய வினட, “ வேழம் கீழ்த்த விழுத்தொடைப் பகழி' என்னும் புறப்பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க் குக் கூறியது, “ நின்னயர் திறைகர்க்கு ரேயந்து துறைார்க்கும் - பான்மாண் கற்பினின் கிாைமுத லோர்ன் சங் - கரும்பின் கடும்பசி தர யாழன் - னெங்குறி யெதிர்ப்பை கல்கி யோர்க்கு - மின் ஜேர்க் சென்னா தென்பெரும் சூமாது - உல்லாங்கு வாழ்வ லென் அது நீய - மெல்லாக்குக் கொடுமதி பானைசிடி வோயே - பழத் தட்கு முதிரத்துக் கிழவன் - திருத்துவேற் குமுண னல்இய வள னே. இது மனைக்குச் கூறியது. நாளும் புள்ளும் பிறவற்று நிமித்தமும் அச்சமும் உவகை யும் எச்சமின்றிக் காலங் கன்னரிய நம்படை உளப்பட = நாணி பித்தத்தானும் புண்ணியித்தத்தானும் . பிறவற்றினி:பித்தத்தரி னும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய நீங்குடன் அஞ்சிய அ ச்சமும் அது பிறத்தற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவின்றிப் பாரிசிலர்க்கு நிகழ் தலின் அவர் தலைவர் உயிர்வாழுங் காலத் தைக் கருதிய பாது காவன் முற்கூறியவற்ரேடேகூட ; ஒருவன் பிறந்தகாள்வயின் ஏனைநாள் பற்றிப் பொருந்தாமை பிறத்தலும் அவன் பிறந்த நாண்மீனிடைக் கோண்மீன் கூடியவழி அவன் மான் மீனிடைத் நீதுபிறத்தலும் வீழ்மீன் தீண்டியவழி அதன்கண் ஒரு வேறுபாடு பிறத்தலும் போல்வன காளின் கட் தோன்றிய நீர்