பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், பாவர்க்கும் - வரைகோ ள றியாச் சொன்றி - நிரைகோற் குறுந் தொடி தந்தை பூமே.” என வரும், அவ்வினைக்கு இயல்பே = அத்தோழியிற் கூட்டத் திடத்துத் தலைவன் கூற்று நிகழ்வ: தாசிய இலக்கணமாம், எ-று, (82 ) கச, பாங்க னிமித்தம் பன்னிரண் டென்.. இது மேற் பாக்கியமித்தங் கூறிய அதிகாரத்தானே பாக்க னிமித்தல் கூறுகின்றார். 'வாயில்பெட்பினு மென்ற பாக்கனிமித் தம் போலாது இது வேறுபடக்க. றலின் எய்தியது விலக்குப் பிறி இவிதி வகுத்தது; என்னை? பாக்கன் தலைவியை எதிர்ப்பட்டு உக் து தலைவற்கு உரைத்தலன்றிக் கானையரொடு கன்னியரை உலயே லாற் புணர்க்குமாறு பார்க்கும் ஆனேயேயாகலின், (இ-ள்.) அகனைத் திலையும் அல்லாதவழிப்பாங்கன் கண் 605 BA கிய நிமித்தம் பன் எனிருபகுதியவாம். எ - று. எண்வகை மணத்திலும் இடை நின்று புனர்க்கும் பார்ப்பான் இருவகைக் கோத்திரம் முதலியன வுந் தானறிந்து இடைநின்று புனர்த்தல் வன்மை அவர் புணர் தற்கு நிமித்தமாதலின் அவை அவன் கண்ணவெனப்படும், இவ கலப் பிராசாபதியென்ப, திமித்தமும் தாரணமும் ஒன்று, கார ணம் பன்னிரண்டொவே காரியமும் பன்னிரண்டாம்: அவை எண்வகை மணஓமாதலின் அவற்றைக் கைக்கினை முதலிய ழு திணைக்கும் இன்னவாறு உரிய வென வருகின்ற சூத்திரங்களாற் பன்னிருபகுதியும் அடங்கக் கூறும். அவ்வாற்றானே பிரமம் பிரா சபத்தியம் ஆரிடம் தெய்வம் லொவும், முல்லை குறிஞ்சி பா& மருதம் தெய்தல் என ஆம், அசாம் இராக்கதம் போய் வெவும் பன்னிரண்டாம். பிரமம் முதலிய நான் கற்கும் பாக்கன் ஏதுவாக லின் இவ்வாறு பிரமசரியக் காத்தா னெகாவும், இவன் இன்ன கோ த்திரத்தான் ஆகலின் இவட்கு உரியமெலா எனவும், இடையோ இன் SST வாற்றாற் கொடுக்கத் ஈகுமெனவும், இன்னோனை ஆசாரியனாகக் கொண்டு வேள்விசெய்து மற்றிக்கன்னியைக் கொடுக்கத் தகுமெ வவுஞ் சொல்லிப் புணர்க்குமென்பது. இனி யா ழோர் கூட்டத் அன் ஐந்திணையுமாயிற் பாடலுட் பயின்ற வகையானே முதல் கரு உரிப்பொருள் வரையறைபற்றி முறைசிறந்து வருதலும் பெ யர்தொனப் பெருமையும் உடையவன்றே, அவ்வா றன்றி ஈண்டுக் சொன்கின்ற யாழோர்கூட்டத்து ஐந்திணை யுமாயின் அவ்வவநிலத் இயல்பாலும் பிறபாடையொழுக்கத்தானும் வேறுபட்ட வேறுபாடு பற்றியுஞ் சுட்டி யொருவர்ப் பெயர் தொடுத்தும் வழக்குகின்ற