பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம். நச்சினார்க்கினியம். பொருளதிகாரம். முதலாவது அகத்திணை யியல், ---245otes-eசு. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முன்படக் கிளந்த வெழுதிணை யென்ப. என்பது சூத்திரம். நிறுத்த முறையானே பொருளின ஓ இலக்கணம் உசார்த்தினமையின் இது பொருளதிகாரமென்னும் பொ வர்த்தாயிற்று, இது நாண்மீனின் பெயர் நாளிற்குப் பெயராயி னாற் போல்வநோர் ஆகுபெயர், பொருளாவன அறம்பொருளின்ப மும், அவற்றது நிலையின்மையும், அவத்தினீங்கிய வீடுபேறுமாம். பொருளெனப் பொதுப்படக் கூரவே, இவற்றின் பகுதியாகிய முதல் கரு உளியும், காட்சிப்பொருளுங் கருத்துப்பொருளும், அவ த்தின் பகுதியாகிய ஐம்பெரும்பூ கமும், அவற்றின்பகுதியாகிய இடங்குதினேயம் நிலைத்திணையும், பிறவும், பொருளாம், எழுத்துஞ்சொல்லும் உணர்த்தி அச்சொற்றொடர் கருவியாக உணரும் பொருள் உணர்த்தலின், மேல திகாரத்தோடு இயைபுடைத் தாயிற்று, அகத்திணைக்கண் இன்பமும், புறத்திலைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்தும், இது வழக்குபாலா தலிற் பெரும் பான்மையும் நால்வகைவருணத்தார்க்கும் உரிய இல்லறம் உணர் த்திப் பின் இறவறமுஞ் சிதபான்மை கூறும், அப்பொருள்கள் இவ்வதிகாரத்துட்கான்க, பிரிதனிமித்தங்கூறவே, இன்பநிலை யின்மையுங்கூறிச், "காமஞ்சான்ற” என்னுங் கற்பியற்குத்திரத் காற் துறவறமுங்கறிஞர், வெட்கிமுதலா வாகையீமுக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது ரிலையின்மை காஞ்சி