பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், வருகின்றவன் ஓர் காரணத்தானன்றி வாராதொழியுமோவென்று தலைவி கொள்ளுமாறு கூறுமென்றற்குத் தொழிலென்றார். கூ.. றிய வாயில் கொள்ளாக் காவையம் = தலைவற்குக் குறை சேர்த்து வாயிலாகிக் குறைநயப்பக் கூறிய வழியும் பிறவழியும் தோ ழி கூற்றினைத் தலைவி ஏற்றுக் கொள்ளாத காலத்துக்க என்னும் ; வாயில், தோழி. உம், “ தெருவின் கட், காரணமின்றிக் கலங்கு உார்க் கண் - வாரண வாசிப் பதம்பெயா லேதில - நின்மேற் கொள்வ தெவன். எனத் தோழிகூந்தனை மறுத்தது. “தோளே தாடி நெகிழ்ந் தனவே கண்னே - வாளிர் உடிவின் வடிவிழக் தன வே - நுதலும் பசலை பாயின்து திதலைச் - சில்பொறி யணிந்த பல்கா ழல் குன் - மகரியே கொம்பான் மாயோட் கொன்று - கெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற - நாமுறு அயஞ் செய்யல ரெ ன்னுக் - காமுறு தோழி காதலக் கிளவி - இரும்பு செய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த - தோய்மடற் சின்னீர் - போல - நோய்மலி நெஞ்சிற் கேமமாஞ் சிறிதே." இது தோழி கூற்றினை உன் குமதி பாது கூறினாள். மனைப்பட்டுக் கவங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத் தல் சான்ற அருமறை உயிர்த்தலும் = காட்புமிகுதிக்கண் மனையக ப்பட்டுக் கலங்கி உணர்வு அதிர்த வழித் தலைவி ஆசாய்ச்சியுடைத் தாகிய அருமறையினைத் தோழிக்குக் கூறுதலும் உள. உம், " கேளா பல்லை தோழி யல்சல் - வேணவா நலிய வெய்ய வுயிரா - வேமான் பிணையின் வருத்தினே னாகத் - துயர் மருங் கறித் தாள் போல வன்னை - துஞ்சா யோவென் குறும்க ளென் றலிற் - சொல் வெளிப் படாமை மெல்லவெ னெஞ்சிற் - பமேழை பொழிந்த பாறை மருங்கிற் - செல்வா யுத்ற தளவிற் பாலவம் - கான் செழு நாடற் படர்ந்தோர்ச்குர் - கண்ணும் படுமோ வென்றிசின் பா னே, இதனுட் துஞ்சாயோ வெனத் தாய் கூறியவழி மனைப் பட்டுக் கலங்கியவாறும் படர்ந்தோர்க்கென மறையுயிர்த்தவாறுங் 'கண்படாக் கொடுமை செய்தானெளப் பாடத்தைனம் கூறியவா துங் காண்க. " பொழுது மெல்லின்று பெயலு மோவாது - கழுது கண் பனிப்ப வீசு மதன் றலைப் . புலிப்பற் மூலிப் புதல்வர்ப் புல்லி - பன்கு யென்னு மன்னையு மன்னோ - வென்மலைத் தனன்கொ முனே தன்மலை - யார நாறு மார்பினன் - மாரி யானையின் வந்து நின் ஜனனே." * பலலின் பழம்பெற்ற பைங்கட் கடுவ - னிலவென் தகவயலில் மெக்கங்சூழ் வெற்பன் - புலபூங்கொ றோழி புணர்