பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், யுட்கூறவே, அறனும் பொருளும் அவற்ற துநிலையின்ன மயுங் கூறினார். அ.முவகைப்பட்ட பார்ப்பனப்பச்கமும்” என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங்கூறினர். இந்நிலையாமையானும் இவர் முனும் வீட்டிற்குக் காரணங்கூறினார். இங்ஙனங்க.றவே, இம் வாசிரியர் பெரிதும் பயன் தருவதோர் இலக்கணமே கூவினரா யிற்து; இதனாற்செய்த புலனெறிவழக்கினை யுணர்ந்தோர் இம்மை மறுமைவழுவாமற் செம்மைவெறியாற் துறைபோவராதவின். இப்பொருளை எட்டுவகையால் ஆராய்ந்தாரென்; அலை! அs த்திணை புறத்திணையென இரண்டுதினை வகுத்து, அதன் கட் சை* இளை முதற் பெருந்திணையிறுவாயேழும் வெட்சிமுதற் பாடாண்டி ணையிறுவாயேழுமாகப் பதினான் தபால்வகுத்து, . ஆசிரியும் வஞ்சி வெண்பாக் கலி பரிபாடன் மருட்பாவென அறவகைச்செய்யுள் வகுத்து, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென ரால்வகையில னியற்றிச், சிறுபொழுதாறும் பெரும்பொழுதாறுமாசுப் பன்'ன Es3 டுகாலம் வருத்து, அகத்திணைவழுவேழும் புறத்திணை மழுவே டிமெனப் பதினான்குவழுவமைத்து, நாடகவழக்கும் உலகியல் வழக்குமென இருவகைவழக்குவகுத்து, வழக்கிட முஞ்செய்யுள், டமுமென இரண்டிடத்தான் ஆராய்ந்தாராதலின், எட்டிநந்தடன், பெ சயான் ஆராய்ந்தாரென்பார் முதல்கருவுரியும் இனே தொமும் ரீ இயபெயருக் திணைநிலைப் பெயரும் இருவகைக்கை கோளும் பன்னி. ருவகைக்கூற்றும் பத்துவகைக்கேட்போரும் எட்டுவகை மெய்ப்பு: இம் நால்வகையுவமமும் ஐவகைமரபுமென்பர். இனி இவ்வோத்து அகத்திணைக்கெல்லாம் பார்பாது இலக் கணமுணர்த்து தலின் அகத்திணையியலென்னும் பெயர்த்தாயிற்று, கான்னை? எழுயகையகத்தினையுள் உரிமையகையால் நிலம் பொம்' ன இவையெனவும் அந்நிலத்திடைப் பொதுவகையால் நின; கைக்கிளை பெருந்தினை பாலையெனவுங் கூறலானும், அவற்றுட் பர் கத்திணை சில்வகையால் நடுவணதெனப்பட்டு நால்வகையொழுக்க ம் நிகழாரின் றுழி அந்நான்கனுள்ளும் பிரிதற் பொருட்டாய்த் தாகச் பொதுவாய் நிற்குமெனக் கூறலானும், முதல்கருவுரிப்பொருளும் உலமக்களும் மர்பும் பொதுவகையாற் கூறப்படுதலானும், பித வும் இன்ஹோன்ன பொதுப் பொருண்மைகள் கூறலா லுமென்பது, இங்ஙனம் ஓதிய அகத்திணைக்குச் சிறப்பிலக்கலம் ஏனை ஓத்து மக்களாற் கூறுப, ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின்பின்னர் அவ்விரு