பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல். தந்த பூவாப்பூம் பொலங்கோரைத் - தொடி செறி யாப்பமை யரிமுன்கை யனைத்தோளா - யடியுறை பாருளாமை பொத்ததோ நினக்கென ; 5 ரத்தார் திருக்கூத்த லெஞ்சாது சனிபற்றிப் பொலம்புனை மகரவாய் துங்கிய சிகழிகை - நலம்பெறச் சுற்றிய குரலமை பொருகாழ் - விரன் முறை சுற்றி மோத்தலு மோந்த னன் ; ஈறா அவவிழ்ந் தன வென் மெல் விரற்போது கொண்டு - செ முஆச் செங்கண் புதைய வைத்துப் - 1 அக் குருகி னுயிர்த்தது முயிர்த்தனன் ; தொய்: லிள முலை யினிய தைவந்து - தொய்யலக் தடக்கையின் வீழ்பிடி பளிக்கு - மையல் யானையின் மரூட்ட மரு ட்டினன் ; அதனா, லல்ல கனந்தனன் றோழி நன்னக - ரருங்கடி வமைக் கூறி னன்றென் - நின்னொளி சூழ்வ தோழி நயம்புரிக்க தின்னது செய்தா விவளௌ - மன்னா கலகத்து மன்னுவது புலாமே." எனக் கைப்பட்டுக் கலக்கிப் புணச்சி நிகழ்ந்தமை P ஆருக்கடி நீவாமைக் . மின் ஈன்றெனத் தமர்க்குக் கூறு மறு தோழிக்குத் தலைஜி • தினம், சரீதகத்து இருகாற்தோ ழியென்றாள் நானுத் தசோப் மரைகரத்தவாறு தீதத் தோழிக்கு முகமனாக, “எரிதகைத் தன்ன செந்தலையான்றில் பிரியின் வாழா தென் போல் றெய் - துறைமெல் லம்புரி துணைசேத் தொடிக்கருங்கால் வெண்குக்கு பயிறரும் - பெரும் கடற் படப்பையெஞ் சிறுகல் லூரமே.” இது அன்றில் பிரியின் வாழாதெனக் கூறென் நது, ஐயோ கென்யாம் பையெனக் கூறித் - கேட்குவர் கொல் வோ தாமே மாக்கடல் - பரூஉத்திரை தொகுத்த நுண் கண் வெண் மண-லின்னுக்கரா கானவர் - பொன்னி னெடுத்தேர் போகிய நெ றியே." அவர் இன்னும் போவதற்குமுன்னே நம்வருத்தத்தை வெ சளிப்படக் கூறென்றது. " என்னை கொ றோழி யவர் கண்ணு என் இல்லை- யன்னை முகலு மதிவாகும். பொன்னலர் - புன்னையம் பூங் காற் சேர்ப்பனைத் தக்கதோ - நின்னல்ல நில்லென் றுனை." இவை தலைவற்குக் கூறென்றன. இவை தலைவி அறத்தொடு நிற்மற்பத்தி, தோழிக்கே உரைத்தற்குத் தோழிக்கென்றார், (உச) கக. உயிரினஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் தொல்வோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கீழவ னுள்வழிப் படினுந் தாவி னன்மொழி கிழவி கிளப்பினு. மரவகை பிறவுந் தோன்றுமன் பொருளே,