பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். இது தலைவி கூற்றிற்குச் சிறப்பில்லன கூறி, அவையும் "கட்' பொருளாம் என்கின்றது. (இ-ள்.) உயிரினும் நான் சிறந்தன்றும் எல்லாவற்றினுஞ் சிறந்த உயிரினும் மகளிர்க்கு நான் சிறந்தது: நாணினுஞ் செயிர்தீர் கற்புக் காட்சி சிறந்தன்று= அக்காணினும் குற்றம் தீர்த்த கற்பினை நன்றென்று மனத்தாற் கானுதல் சிறந் தது; எனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு என்று முன்னுன்னோர் கூறிய கூத்தினைப் பொருந்திய நெஞ்சுடனே; காமக் கிழவன் உள்வழிப் படினும் = தலைவன் இருந்த விடத்தே த லைலி தானே செல்லிலும்: தரவில் கன்மொழி கிழவி கிளப்பினும் மன வலியின்றிச் செல்வா மெனக் கூறும் நன் மொழியினைத் தலை விதானே கூறினும் ; பொருள் தோன்றும் = அலை! அகப்பொருளா ய்த்தோன்றும்: ஆவகை பிறவும் மன் போருள் தோன்றும் = அக்கூற்றின் சுறுடாட்டிலே பிற கூற்றுக்களும் மிகவும் அசுப் பொருளாய்த் தோன்றும்.--எ - று, என்றது, தலைவி கூற்று, சிறுபான்மை வேறுபட்டு வருவனவற்றைக் கற்புச் சிறப்ப நாண் அறந்தாலும் குற்றம் இன்றென் நற்குச் செயிர் தீசென்றார்; நன் மொழியென்றார் கற்பிற் திரியாமையின் ; அவை இன்னோ என்ன வழி நெஞ்சொடுகிளத்தல்போல்வன. இவன் கூற்றுத் தோழிக் குக் தலைவற்குமே தோன்றுவதென்க. மன் ஆக்கம், இழித்த பொருளும் உயரத் தோன்றலின், "மன்ளர் குடி இய விழவி னாதுமகளிர் தழீஇய துணங்கை யானு - மாண்டுக் காணேன் மாண்டக் கோனை - யாலுமோ ராடுகள மகளே யென்கைக் - கோடீ ரிலங்கு வளை ஞெகிழ்த்த - பீடுகெழு குரிசிலு மாகேள மகனே.” ஆண் டுக்கானேனென அவது வழிப்பட்டுக் கூறினமையிற் கற்பின்பா லதாய்த் தோழியும் தலைவனும் பெண்டன்மையிற் திரியக் கருதாது தன் குமதித்தவாறு காண்க, "அருக்கடி யன்னை கra mILபெரும் தடை விதந்து மன்றம் போதிப் - பகலே பலருங் கான நா ணிட் - டகல்வயற் படட்பை யவலூர் வினவிச் - சென்மோ வாழி தோழி பன்னாட் , கருவி வானம் பெய்யா தாயிறு - மருவி யார் க்கு மயத் திகழ் சிலம்பின் - வான்றோய் மாமலை நாடனைச் - சான் றோ யல்லை யென் றன மவற்கே.” “கோடீ ரிலங்குவளை ருெகிழ நாடொறும் - பாடில் கலுழுமங் கண்ணொடு புலம்பி - பீக்கிவ முறைதலு முயங்குவ லாங்கே-யெழுவினி வாழி நெஞ்சே முனாதுகுல்லைக் கண்ணி வடுகர் முனையது - வல்வேற் காட்டி என்னாட் இம்பர் - மொழிபெயர் தேஎத்த ராயிலும் - வழிபடல் சூழ்ந்திசி னயருடை நாட்டே." இவை தோழிக்கும் கெஞ்சிற்கும் கடறியன, * ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறத்த - குரும்பி வல்சிப் பெருக்கை