பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம்,

  • எதிர்ப்பட்டுப் புணரும் புணர்ச்சி, இவ்வொழுக்கம் பாக்கற் கூட்டத்திற்கு ஏதுவாகா.

உள்ளுறுத்து வரும் உர்ச்சி ஏழிலும் உணர்ந்த பின்றை= அப்புணர்ச்சியெ திர்ப்பாடு நிகழ்ந்ததனைத் தோழி தன்னுள்ளத்து ள்ளே வினாவி வருகின்ற ஓய்வுனே அவ்வேழனாலும் தெளிந்து புணர்ச்சி உண்டென்பதா உ.63ந்தபின்றை : இன்னதும் இன்ன திமாகிய ஏழென்க. அங்கத் துணிந்தபின்னல்லது தலைவிமாட் டுத் தோழி சொன்னிகழ்த்த ளென்றற்குப் பின்றையென்றார். உம், “ காம்பிவர் தோளும் கருமத மழைக்கனும் - வீங்கிள முலை யும் வேறுபட் டனரே - நாக்கரு ஈந்தர் தலைத்தலை சிறந்து - பூம் கொடிக் கவர்ந்த புகற்சியdoi பாக்கிர் - பகலும் கங்குலு மகலா தொழுகுமே - னன்றி 'வேத் தன்றி - தென்கொன் மற்றி லட் கெய்தியாகாதே, ததான் காற்றமுந் தோற்றமுஞ் செல சும் வந்தன, "கண் சரி பாந்தன்று ஓதலும் - நூண் வியா பொறித்து எண்டாக்கும் ம - வாட்கமை மென்றோன் மடக் தை - யாக்கா யினன்கொலேயானுமென் னெஞ்சே'. "தெய்வ த்தி னாயது கொ றெar ,' L;டையும்த்தி - வையத்து மக்கனி னாய துகொ - இரவுற்று - கண்டக்டக் கோதை வரிவளை: க்கை ! ணுதலாள் - பண்ட ய ளல்லன் படி," இவையும் அவை. "ஏனல் காவ வெளு மல்லண் - மீன் வழி வருகுவ னிவனு மல்ல - ரைக் தம் கண்ணி யிவகோ டியடைக் - கரந்தவுள்ள மொடு கருதியது பிறிதே - நம்மு னவகம் போலத் தம்முன் - மதுமறைக் துண் டோர் மகிழ்ச்சி போல - வுள்ளத் துள்போ மகிழ்ப் - சொல்லு மாபே கண்ணி நாளே,” இது பலர்ச்சி உணர்ந்தது. இவள் வயிற் செலினே யிவற்குடம்பு எறிதே - இவள் வயிற் செலியோ வட்கு மற்றே - காக்கை யிருககளி னொருமணி போலக் - குன்று கெழு நாடற்குங் கொடிச்சிக்கு - மொன் றுபோன் மன்னிய சென்" அவா ழுயிரே.” இதுவும் அது. மெய்யிலும் பொல்லும் வழிநிலை பிழையாத பல்வேறு எவர் பொருள் காட்டத்தாலும் = அக்கனம் உலர்ந்தபின் தோழி தலைவியுடன் ஆராயும் சாம் தன் மனத்து நிகழ்ந்தனவற்றை மறைத் திக் கூறகேண்தேலில் உண்மைப் பொருளாலும் பொய்ப்பொரு ளாலும் விராலிவரினும் அவட்குக் குற்றேவல் செய்யும் தன்மையிற் தப்பா தவா ற்றான் வேறுபல் கவர் பொருள் படக்கூறி ஆமாயும் ஆரா ய்ச்சிக்கண்ணும் ; நாணல் இறந்துபடாமற் கூறுதற்கு வழிகிலை பிழையா தென்றார். பிறைதொழுவாமெனவும், கலை குனித்த புண்