பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணையேழென் 'றதென்னையெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புநங்கைகா ன்காகாது இரண்டாயவாறுபோல, அகத்திணையேழற்குப் புறத் திணையேழென்றலே பொருத்தமுடைத்தாயிற்று. எனவே, அகத் திணைக்குப் புறத்திணை அவ்வந்நிலத்து மக்கள்வகையாற் பிறந்த செய்கைவேற்றுமையாதலின் ஒன்றொன்றற்கு இன்றியமையா தவா சாயிற்று, கரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின், வேறு திணையாகாது, எண்வகை மணனும் எதிர்சென்று க...றுவ தாகலானுங், காமஞ்சாலாவிளமைப்பருவம் அதன் கண்ணதாக லானுங், கைச்சினையை முற்கூறினார். என்பவென்றது அசத்திய காலா, இக்குறியீடுகளும் அகத்தியனாரிட்டவென்றுணர்க. (க) உ... அவற்றுள், நடுவ ணைந்தினை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே. இது முற்கூறிய ஏழனுட் தமக்கென சீலம் பெறுவனவும் பெறாதனவுங் கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் = முற்கூறிய ஏழு திணையுள்: நடுவண் ஐந்திணை = கைக்கிளைபெருந்திணைக்கு ஈNe;"k; ன்ற ஐந்தொழுக்கத்தினை: படு திரை வையம் பாத்திய பண்போ ' ஒலிக்கும் திரைசூழ்ந்த உலகிற்கு ஆசிரியன் பகுத்துக்கொடுத்த இலக்கணத்தை: ஈடுவணது ஒழிய = நவேணதாசிய பாலையை அல்.' வலகம் பெறாதேநிற்கும்படியாகச் செய்தார்.---எ-று, எனவே, 'யா னும் அவ்வாறே நூல்செய்வலென்றார், உலகத்தைப் படைக்கின்றகாலத்துக் காடும் மலையும் நாடும் கடற்கரையுமாகப் படைத்து, இக்கால்வகைநிலத்திற்கு ஆசிரி யன் தான்படைத்த ஐவகை ஒழுக்கத்தில் பாலையொழிந்தனர் றைப் பகுத்துக்கொடுத்தான். அப்பாலை எனை போல ஒருபாற்ப டாது நால்வகை நிலத்திற்கும் உரியவாகப் புலனெறிவழக்எல்லே ய்துவருதல்பற்றிப் பாவைக்கு கடுவதென்னும்படயர் ஆட்சியுங் குணலுங் காரணமாகப்பெற்ற பெயர், 'வேநிலைத்திணையே ந - கல்வேனில்” என ஆள்ப. புணர்தல் இருத்தல் இரங்கல் ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவுநிகழ்தலானும், மால்வகையுலகத்திற் கிடையிடையே "முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரித்து - எல் லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப் - பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்” ஏன முதற்பொருள் பற்றிப் பாலைநிகழ்தலானும், ஈடு வணநாசிய நண்பகற்காலந் தனக்குக் காலமா கலானும், புனர்தாற் கும் இருத்தற்கும் இடையே பிரிவுவைத்தலானும், உலகியற்பொ