பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடின் பொருளதிகாரம். வெற்பன் மார்பு புணையாகப் - பாடின் னருவி யாத 'வினிதே - வினாயிதழ் பொருந்தாக் சண்ணே டிரவிற் - பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற் - பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ - யன்னை முயங் 'கத் துயிலின் னாதே." இது இரவுக்குறியேந்த தலைவன் சிறைப் பறமாகப் பாற்குறிநேர்வாள் போல் இரவுக்காப்புமிகுதி கூறியது'. பாடின்னருவி ஆ'- என்சுள் அதன்கண் உதவினானென்பது பற்றி ; அல்லது களவிற்கு உடன் ஆடுதலின்று, “ சிறுவர்க் சூறுகை யாக த் தெறுவர - வீங்கும் வருபவோ தேம்பாய் துறைவ . சிதுபோ வெண் மணி விளரி யார்ப்பக் - கமோ நெடு தேர் நேமி போகிய - விருங் கழி செய்தல் போல - வருந்தின எளியணி யருந்திசி னோளே, இது தலைவன் இரவுக்குறியேந்தவனைத் தோழி மறுத்தது, " நா குபிடி நயந்த முனைக்கோட் டிளங்களிறு - குன்ற எண்ணிக் குறய சார்ப்ப - மன்றம் போழு நாடன் முெழி - சுனைப்பூங் குவளைத் தொடலை தந்துக் - தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியுக் " காலை வந்து மாலைப் பொழுதி - னல்லக நயந்து தான் மயங்கி - சொ ல்லு மாகா தஃகி யோனே." இது தோழி கிழத்தியை இரவுக் குறியேப்பித்தது, தண்ணந் துறைவன் கொம்பரி மான் நேர் - காலை வந்து மாலை பெயரினும் - பெரிது புலம்பின்தே கானல் - சிறிது புலம்பினமாத் நோழி சாம. இது தலைவியது ஆம்முமை கண்டு நம்வருந்தர் தீர் நற்கு இரவுக்குறியும் வேஸ்ெெமன்றது. " ஏன மிடந்திட்ட வீர்மணிகொண் டெல்லிடைக் - கானவர் மக் கள் காலெனக் சைகாய்த்தும் - வானுயர் வெற்பன் வருவான்கொ சோழிகம் - மேனி பசப்புக் கெட" இது தலைவன் வருவனென்றது. - 14 சுறீவுப்பித சிருங்கழி நீந்தி வைகலு - மிரவுக் குறிக் கொண்கன்' வந்தனன் - விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே, இஃது இரவுக்குறி, தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறியது. * அன்னாய் வாழிவெண் டன்னை.3ம் படப்பைத் - தன்னயத் தமல் த கூதளங் குழைய - வின்னிசை யருவி யோடு மென்ன தூஉங் - கேட் *யோ வாழிவெண் டன்னை ஈம் படப்பை . யூட்டி யன்ன வொண் -ளிர்ச் செயல் - யோங்கு சினைத் தொடுத்த வூசல் பாம்பென - முழுமுத றுமிய வருமெறிக் தன்றே - யின்னும் கேட்டியோ வென வமஃ தறியா - என்னையுங் கனை துயின் மடிந்தன காதன்றலே - மன்னுயிர் மடிந்தன் றாற் பொழுதே காதலர் - வருவ ராயிற் பருவ இஃதெளச் - சுடர்ந்திலங் கெல்வளை ஞெகிழ்ந்த நம்வயிற் - படர் பதவுள்ளம் பழுதின் முக - வந்தனர் வாழி தோழி யந்தரத் - திமிழ் பெய தலைஇய வினப்பது கொண்மூத் : தவிர்வில் வெள்ளத் தவைத்